Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
10 January, 2018, Wed 9:00 GMT+1  |  views: 9443
வழமை போல் இந்த வருடமும், பிரான்சில் வைரஸ் காய்ச்சல் தடிமன் தொற்று நோய் (GRIPPE) மிக வேகமாகப் பரவி வருகின்றது. இது தொற்று நோய் என்று அறிவிக்கக் கூடிய காரணியான, ஒரு இலட்சம் பேரிற்கு 175 பேர் நோய்வாய்யப்படல் வேண்டும் என்ற இலக்கை, இந்த வருடம் மிக அதிகமாகவே தாண்டி உள்ளது இந்த நோய்.
 
 
பிரான்சில் சராசரியாக, ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்டுகின்றனர்.
 
வருடா வருடம் இந்த வைரஸ் காய்ச்சலினால் 4000 இலிருந்து 6000 சாவுகள் பிரான்சில் ஏற்படுகின்றன. இதில் மிகவும் பெரும்பான்மையாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.
 
இந்தக் காய்ச்சல் வைரஸ் கிருமியானது, ஒருவரின் உடலில் 5 நிமிடம் முதல் பல நாட்கள் வாழக்கூடியவை. இவை தோற் பகுதிகளிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் தங்கித் தாக்ககக் கூடியவை.
 
 
கடந்த 2016-2017 இற்குள் 5.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கேன்ஸ் திரைப்பட விழா! - 2018 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு!!
2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நிகழ்வு நேற்று சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கு
20 May, 2018, Sun 19:00 | views: 1037 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதல் வழக்கில் கைதான இரு பெண்கள் விடுவிப்பு!!
பரிஸ் கத்திக்குத்து தாக்குதல் வழக்கில் கைதான இரு பெண்கள், நேற்று சனிக்கிழமை குற்றமற்றவர்கள் என தெரிவிக்க
20 May, 2018, Sun 17:00 | views: 699 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
12 ஆம் வட்டாரத்தில் பெரும் தீ! - 400 சதுர மீட்டர் எரிந்து சாம்பல்!!
நேற்று சனிக்கிழமை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. 60 பேர்வரை சம்பவ
20 May, 2018, Sun 15:00 | views: 1083 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உழவு இயந்திரம் மோதியதில் இரு சிறுவர்கள் பலி!!
உழவு இயந்திரம் ஒன்று மோதியதில் எட்டு வயதுடைய இரு சிவர்கள் உயிரிழந்துள்ளனர். உழவு இயந்திர சாரதி மது போதையில்
20 May, 2018, Sun 7:00 | views: 987 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சென் நதியில் SeaBubbles - மிதக்கும் மகிழுந்து!!
நீண்ட காலமாக பரிசோதனை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், கடந்த புதன்கிழமை சென் நதியில், மீண்டும் SeaBubbles
19 May, 2018, Sat 19:00 | views: 2436 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS