Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
10 January, 2018, Wed 9:00 GMT+1  |  views: 3449
வழமை போல் இந்த வருடமும், பிரான்சில் வைரஸ் காய்ச்சல் தடிமன் தொற்று நோய் (GRIPPE) மிக வேகமாகப் பரவி வருகின்றது. இது தொற்று நோய் என்று அறிவிக்கக் கூடிய காரணியான, ஒரு இலட்சம் பேரிற்கு 175 பேர் நோய்வாய்யப்படல் வேண்டும் என்ற இலக்கை, இந்த வருடம் மிக அதிகமாகவே தாண்டி உள்ளது இந்த நோய்.
 
 
பிரான்சில் சராசரியாக, ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்டுகின்றனர்.
 
வருடா வருடம் இந்த வைரஸ் காய்ச்சலினால் 4000 இலிருந்து 6000 சாவுகள் பிரான்சில் ஏற்படுகின்றன. இதில் மிகவும் பெரும்பான்மையாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.
 
இந்தக் காய்ச்சல் வைரஸ் கிருமியானது, ஒருவரின் உடலில் 5 நிமிடம் முதல் பல நாட்கள் வாழக்கூடியவை. இவை தோற் பகுதிகளிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் தங்கித் தாக்ககக் கூடியவை.
 
 
கடந்த 2016-2017 இற்குள் 5.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - குழுமோதலில் 15 வயதுடைய இளைஞன் பலி!!
பரிசில், நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற குழு மோதலில், 15 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டதாக
14 January, 2018, Sun 7:00 | views: 2427 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்ட பண்டா குட்டி! - குவிந்த பொதுமக்கள்!!
இன்று ஜனவரி 13 ஆம் திகதி, பிரான்சில் முதன்முறையாக பிறந்த பண்டா குட்டியான Yuan Meng, பொதுமக்கள் பார்வைக்கு
13 January, 2018, Sat 21:00 | views: 1154 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Lyon Part-Dieu நிலையத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர்! - 27 பேர் கைது!!
முன்னதாக, Lyon Part-Dieu தொடரூந்து நிலையத்தில் காவல்துறையினர் மிகப்பெரும் சோதனை நடவடிக்கைகளை
13 January, 2018, Sat 19:00 | views: 1894 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
A9 சாலையில் கோர விபத்து! - இருவர் பலி மூவர் காயம்!!
இன்று சனிக்கிழமை அதிகாலை A9 சாலையில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ள
13 January, 2018, Sat 17:00 | views: 1956 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Part-Dieu தொடரூந்து நிலையத்தில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை!!
இன்று சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து Lyon Part-Dieu தொடரூந்து நிலையத்தில் காவல்துறையினரால் தேடுதல்வேட்டை
13 January, 2018, Sat 15:00 | views: 1326 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS