Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
10 January, 2018, Wed 9:00 GMT+1  |  views: 8619
வழமை போல் இந்த வருடமும், பிரான்சில் வைரஸ் காய்ச்சல் தடிமன் தொற்று நோய் (GRIPPE) மிக வேகமாகப் பரவி வருகின்றது. இது தொற்று நோய் என்று அறிவிக்கக் கூடிய காரணியான, ஒரு இலட்சம் பேரிற்கு 175 பேர் நோய்வாய்யப்படல் வேண்டும் என்ற இலக்கை, இந்த வருடம் மிக அதிகமாகவே தாண்டி உள்ளது இந்த நோய்.
 
 
பிரான்சில் சராசரியாக, ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்டுகின்றனர்.
 
வருடா வருடம் இந்த வைரஸ் காய்ச்சலினால் 4000 இலிருந்து 6000 சாவுகள் பிரான்சில் ஏற்படுகின்றன. இதில் மிகவும் பெரும்பான்மையாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.
 
இந்தக் காய்ச்சல் வைரஸ் கிருமியானது, ஒருவரின் உடலில் 5 நிமிடம் முதல் பல நாட்கள் வாழக்கூடியவை. இவை தோற் பகுதிகளிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் தங்கித் தாக்ககக் கூடியவை.
 
 
கடந்த 2016-2017 இற்குள் 5.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - வாட்டி எடுக்கும் வரலாறு காணாத வெயில்! - 1949 ஆம் ஆண்டின் பின் இன்று பதிவு!!
புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களை தொடர்ந்து, இன்று சனிக்கிழமையும் கடும் வெப்பம் நாடுமுழு
21 April, 2018, Sat 12:00 | views: 5635 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தடைசெய்யப்பட்ட பகுதியில் நீந்தச் சென்ற சிறுவன்! - நீரில் மூழ்கி பலி!!
நேற்று வெள்ளிக்கிழமை, தடை செய்யப்பட்ட ஆற்றுப்பகுதி ஒன்றுக்கு நான்கு சிறுவர்கள் நீந்தச் சென்றுள்ள
21 April, 2018, Sat 11:00 | views: 1499 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேரூந்து கட்டுப்பாட்டாளரை தாக்கிய பெண்! - குழந்தைகளை கைவிட்டு தப்பி ஓட்டம்!!
பெண் ஒருவர் பேரூந்து கட்டுப்பாட்டாளரை மோசமாக தாக்கியுள்ளார். வியாழக்கிழமை இச்சம்பவம் Sartrouville (Yvelines) இல் இடம்பெற்றுள்ளது.
21 April, 2018, Sat 7:00 | views: 2237 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெற்றோ நிலையங்களை சுத்தப்படுத்த தானியங்கி ரோபோக்கள்!!
சத்தலே தொடரூந்து நிலையத்தில், நேற்று வியாழக்கிழமை தானியங்கி ரோபோ ஒன்று இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. தொடரூந்து நிலையத்தை
20 April, 2018, Fri 17:00 | views: 2455 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிகாரிகளுடன் கை குலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்! - குடியுரிமை மறுப்பு!!
பிரெஞ்சு குடியுரிமை கோரியிருந்த பெண் ஒருவருக்கு இறுதி நிமிடத்தில், குடியுரிமை மறுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இ
20 April, 2018, Fri 15:00 | views: 5518 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS