Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
10 January, 2018, Wed 9:00 GMT+1  |  views: 8622
வழமை போல் இந்த வருடமும், பிரான்சில் வைரஸ் காய்ச்சல் தடிமன் தொற்று நோய் (GRIPPE) மிக வேகமாகப் பரவி வருகின்றது. இது தொற்று நோய் என்று அறிவிக்கக் கூடிய காரணியான, ஒரு இலட்சம் பேரிற்கு 175 பேர் நோய்வாய்யப்படல் வேண்டும் என்ற இலக்கை, இந்த வருடம் மிக அதிகமாகவே தாண்டி உள்ளது இந்த நோய்.
 
 
பிரான்சில் சராசரியாக, ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்டுகின்றனர்.
 
வருடா வருடம் இந்த வைரஸ் காய்ச்சலினால் 4000 இலிருந்து 6000 சாவுகள் பிரான்சில் ஏற்படுகின்றன. இதில் மிகவும் பெரும்பான்மையாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.
 
இந்தக் காய்ச்சல் வைரஸ் கிருமியானது, ஒருவரின் உடலில் 5 நிமிடம் முதல் பல நாட்கள் வாழக்கூடியவை. இவை தோற் பகுதிகளிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் தங்கித் தாக்ககக் கூடியவை.
 
 
கடந்த 2016-2017 இற்குள் 5.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அகதிகளை வரவேற்கத் தயாராகும் பிரான்ஸ்!!
மொத்தமாக 120.000 அகதிகள் போர்ப் பிராந்தியங்களில் இருந்து தப்பி வந்துள்ளனர். அவர்களிற்கான அடைக்கலங்களைப் பல நாடுகளிற்கும் பகிர்ந்தளிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது...
8 September, 2015, Tue 11:31 | views: 15123 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எரிபொருள் விலை - வீழ்ச்சியும் ஏற்றமும்!!
பிரான்சில் விற்கப்படும் வாகனங்களிற்கான எரிபொருளில், டீசல் 80 சதவீதமான வியாபாரத்தினைக் கொண்டுள்ளது. இது கடந்த வாரத்தினை விட லீட்ரிற்கு 0.86 சதங்கள் அதிகரித்து, ஒரு லீட்டர் 1???0954...
7 September, 2015, Mon 23:35 | views: 12512 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையின் விசாரணையில் சார்க்கோசி!!
இந்தத் தேர்தல் நிதிக்காக முறையற்ற முறையில் முன்னாள் லிபியாச் சர்வாதிகாரி முவம்மர் கடாபியிடமும் இவர் பணம் பெற்றதாகவும், அதற்காவே தனது உளவாளியைக் கொண்டு அவரைப் படுகொலை செய்ததாகவும்..
7 September, 2015, Mon 21:45 | views: 12321 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மசூதிகளை இல்லாது செய்வோம் - அடிப்படைவாத இஸ்லாமியர்களை வெளியேற்றுவோம்!! - கொள்கைப் பிரகடணம்!!
அடிப்படைவாதக் கருத்துக்களையும், பயங்கரவாதத்தையும் வெளிப்படுத்தும் மசூதிகளை நாங்கள் தடைசெய்து இல்லாது ஒழிப்போம். அடிப்படைவாத இஸ்லாமை முழங்காலில் மண்டியிட வைப்போம்.....
7 September, 2015, Mon 20:46 | views: 13463 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீளமைக்கப்பட உள்ள பரிசின் இராட்சதக் கட்டடம்!!!
1973ம் ஆண்டு கட்டப்பட்ட, 210 மீற்றர் உயரமுள்ள இந்தக் கட்டத்தின் நான்கு பக்கமும் உட்புறமும் (மொத்தம் 2.5 ஹெக்டேர்) திருத்தி நவீனமயப்படுத்தப்பட உள்ளது. இதற்கான கட்டடக் கலைஞர்...
6 September, 2015, Sun 23:49 | views: 12957 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS