Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
10 January, 2018, Wed 9:00 GMT+1  |  views: 16103
வழமை போல் இந்த வருடமும், பிரான்சில் வைரஸ் காய்ச்சல் தடிமன் தொற்று நோய் (GRIPPE) மிக வேகமாகப் பரவி வருகின்றது. இது தொற்று நோய் என்று அறிவிக்கக் கூடிய காரணியான, ஒரு இலட்சம் பேரிற்கு 175 பேர் நோய்வாய்யப்படல் வேண்டும் என்ற இலக்கை, இந்த வருடம் மிக அதிகமாகவே தாண்டி உள்ளது இந்த நோய்.
 
 
பிரான்சில் சராசரியாக, ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்டுகின்றனர்.
 
வருடா வருடம் இந்த வைரஸ் காய்ச்சலினால் 4000 இலிருந்து 6000 சாவுகள் பிரான்சில் ஏற்படுகின்றன. இதில் மிகவும் பெரும்பான்மையாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.
 
இந்தக் காய்ச்சல் வைரஸ் கிருமியானது, ஒருவரின் உடலில் 5 நிமிடம் முதல் பல நாட்கள் வாழக்கூடியவை. இவை தோற் பகுதிகளிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் தங்கித் தாக்ககக் கூடியவை.
 
 
கடந்த 2016-2017 இற்குள் 5.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சற்று முன் : பரிஸ் - அபாய ஒலி! - பயங்கரவாத தாக்குதலா? - காவல்துறை விசாரணை!!
மத்திய பரிசின் Les Halles பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருந்து அபாய ஒலி எழுப்பபட்டதாகவும், அதை தொடர்ந்து அப்பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளதாகவு
17 September, 2016, Sat 17:36 | views: 13643 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாத அச்சுறுத்தல் - பாடசாலை ஆசிரியர்களுக்கு அலாரம் அடங்கிய கைப்பட்டி!!
பாடசாலை ஆசிரியர்கள், பயங்கரவாத அச்சுறுத்தல் அல்லது தாக்குதலை சந்திக்க நேர்ந்தால் ஒலி எழுப்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் படி அமைக்கப்பட்ட கைப்பட்டி (bracelets)
17 September, 2016, Sat 17:00 | views: 10615 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறுதிக்கணத்தில் பயங்கரவாதத் தாக்குதல் முறியிடிப்பு - வெடிகுண்டுடன் பயங்கரவாதி!!
இவரது கணிணியும் பயங்கரவாதத் தடைப்பிரிவினால், கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே, இவர் தாக்குதலில்....
17 September, 2016, Sat 16:00 | views: 13553 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கத்தியால் குத்தப்பட்ட மாணவன் பரிதாபச்சாவு!!
12cm நீளமுள்ள கத்தியால் இவர் பலமாகப் பலமுறை குத்தப்பட்டிருந்தார். இவைரக் குத்திப் படுகொலை செய்துள்ள 15 வயதுடைய சகமாணவன், காவற்...
17 September, 2016, Sat 15:00 | views: 8759 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினர் மீது எரிகுண்டு - தீப்பிடித்து எரிந்த வீரர் - வெளியாகிய அதிர்ச்சிக் காணொளிகள்!!
இரண்டு CRS வீரர்களின் கால்கள் எரிந்து படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பான காணொளிகள் முதன்முறையாக இணையத்தில் வலம் வர ஆரம்பித்து...
17 September, 2016, Sat 13:00 | views: 9749 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS