Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
10 January, 2018, Wed 9:00 GMT+1  |  views: 10388
வழமை போல் இந்த வருடமும், பிரான்சில் வைரஸ் காய்ச்சல் தடிமன் தொற்று நோய் (GRIPPE) மிக வேகமாகப் பரவி வருகின்றது. இது தொற்று நோய் என்று அறிவிக்கக் கூடிய காரணியான, ஒரு இலட்சம் பேரிற்கு 175 பேர் நோய்வாய்யப்படல் வேண்டும் என்ற இலக்கை, இந்த வருடம் மிக அதிகமாகவே தாண்டி உள்ளது இந்த நோய்.
 
 
பிரான்சில் சராசரியாக, ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்டுகின்றனர்.
 
வருடா வருடம் இந்த வைரஸ் காய்ச்சலினால் 4000 இலிருந்து 6000 சாவுகள் பிரான்சில் ஏற்படுகின்றன. இதில் மிகவும் பெரும்பான்மையாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.
 
இந்தக் காய்ச்சல் வைரஸ் கிருமியானது, ஒருவரின் உடலில் 5 நிமிடம் முதல் பல நாட்கள் வாழக்கூடியவை. இவை தோற் பகுதிகளிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் தங்கித் தாக்ககக் கூடியவை.
 
 
கடந்த 2016-2017 இற்குள் 5.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நிக்கோலா சர்க்கோசிக்கு காதலர் தினத்தில் கிடைத்த அதிர்ச்சி
அவரது கட்சியில் இருந்து இப்படி ஒரு அறிவிப்பு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
15 February, 2016, Mon 17:00 | views: 14177 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லிபியாவை எச்சரிக்கை செய்யும் பிரான்சின் புதிய அமைச்சர்
இந்த தேசிய அரசு உடனடியாக களத்தில் இறங்கி, பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் கேட்டுக்
15 February, 2016, Mon 6:00 | views: 10755 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லாச்சப்பல் அருகே கத்திக்குத்தும் படுகொலையும்!!!
இங்கிருக்கும் ஒரு மளிகைக் கடையின் முன்னால், இந்தத் தகராறு ஆரம்பித்துள்ளது.வயிற்றில், கத்தியால் மிகவும் பலமாக, இரண்டு குத்துக்களை..
15 February, 2016, Mon 14:00 | views: 23375 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லூர்தில் காதலர் திருவிழா!!
பொதூகவே ஒரு வியாபாரச் சடங்காகவே மாறிவிட்ட காதலர் தினத்தை, முதன்முறையாக லூர்தில் கொண்டாடியுள்ளனர். தம்பதிகளை அழைத்து அவர்கள்...
15 February, 2016, Mon 15:00 | views: 11336 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் புதைக்கப்பட்ட முதற் பயங்கரவாதி!!!
90 உயிர்களைப் பலியெடுத்த, இந்தப் பயங்கரவாதியின் உடலத்தை, குக்குரோனில் புதைப்பதற்கு அந்த மாநகரசபை நிராகரித்திருந்ததும்...
15 February, 2016, Mon 12:00 | views: 10132 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS