Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பரிசினைக் கட்டுப்படுத்த மேலும் 1800 அதிகாரிகள்!!!
9 January, 2018, Tue 23:37 GMT+1  |  views: 5196
பரிசின் பழக்க வழக்கத்தினைக் கட்டுப்படுத்த மேலும் 1800 அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். பரிசின் மாவட்டக் காவற்துறை அதிகார மையத்தில் (préfecture de police) இருந்து, பிரித்தெடுக்கப்பட்ட 1800 புதிய அதிகாரிகளை, இன்று பரிசின் மாநகரசபையில், பரிசின் மாநகர முதல்வர் அன் இதால்கோ வரவேற்றுள்ளார்.
 
 
 
இவர்கள் பரிசில் அநாகரிகச் செயல்களிற்கு எதிராக (lutte contre les incivilités) களமிறக்கப்பட உள்ளனர். ஏற்கனவே உள்ளவர்களுடன் இவர்களும் இணைந்து , சிகரட் அடிக்கட்டைகளைக் கீழே எறிதல், சிறுநீர் கழித்தல், கண்டபடி குப்பைகளைப் போடல், மற்றும் இது போன்ற அநாகரிகச் செய்களிற்கு குற்றப்பணம் வசூலிப்பார்கள். 
 
 
இந்த 1800 பேரில் பெரும் பகுதி மேற்கண்ட பணிகளில் ஈடுபட மற்றவர்கள், கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டை விநியோகப் பணியில் ஈடுபட உள்ளனர். 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மக்ரோன் தம்பதியினருக்காக மெலேனியா ட்ரம்ப் உருவாக்கிய சிறப்பு அலங்காரங்கள்!!
இம்மானுவல் மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகியோர், நேற்று திங்கட்கிழமை அமெரிக்கா செ
24 April, 2018, Tue 7:00 | views: 353 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதி சாலா அப்தெல்சலாமுக்கு 20 வருட சிறை!!
நவம்பர் 13 தாக்குதலில் ஈடுபட்டு தற்போது உயிருடன் உள்ள பயங்கரவாதியான சாலா அப்தெல்சலாமுக்கு 20 வருட சிறை
23 April, 2018, Mon 17:00 | views: 1670 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலைக்கு சூட்டபடும் - பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஜோந்தாம் அதிகாரியின் பெயர்!
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஜோந்தாம் அதிகாரி, லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame இன் பெயர் புதிய பாடசாலை ஒன்றுக்கு சூட்டப்பட உள்ளது.
23 April, 2018, Mon 14:00 | views: 1007 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனி - முற்றாக எரிந்து சாம்பலான அவசரகால தங்குமிடம்!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, செந்தனியில் உள்ள அவசரகால தங்குமிடம் ஒன்று முற்றாக எரிந்துள்ளது. தீக்குள் 10 பேர் வரை சிக்கிக்கொண்டதாக தெரிவிக்க
23 April, 2018, Mon 11:00 | views: 2931 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பணி பகிஷ்கரிப்பில் தொடரூந்து, விமான ஊழியர்கள்! - போக்குவரத்து நிலவரம்!!
இன்று திங்கட்கிழமை, SNCF தொழிலாளர்கள் ஐந்தாம் கட்ட இரு நாள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பித்த
23 April, 2018, Mon 7:00 | views: 1078 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS