Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Isabelle Geneviève எனும் இசைவடிவம்!!
9 January, 2018, Tue 12:30 GMT+1  |  views: 1906
பிரெஞ்சு தேசத்தின் இசை பிரம்மாக்களில்  ஒன்று நேற்று தொலைந்துள்ளது. பிரெஞ்சு தேசத்துக்கு சொந்தமான சில இசை வடிவங்களை வழக்கொழியாமல் பாதுகாத்த பிரெஞ்சு பாடகி France Gall, நேற்று முன்தினம் புற்று நோயினால் உயிரிழந்துள்ளார். 
 
இத்தாலியில் Naples தேசம், அங்கு  வருடா வருடம் இடம்பெறும் பாடல் பாடும் போட்டியின் பத்தாவது வருட நிகழ்வில் (1965 ஆம் ஆண்டு) 18 வயது இளம் பெண் ஒருத்தி கலந்துகொள்கிறாள். 
 
தன் வசீகரக் குரலால் பல பாடகர்களை சாய்த்து, இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றியாளராக அப்பெண் தேர்வாகிறார். அவரே... பின்னாட்களில் France Gall என அழைக்கப்பட்ட புகழ்பெற்ற பாடகி ஆகிறார். 
 
இயற்பெயர் Isabelle Geneviève Marie Anne Gall என்பதாகும். ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி, 1947 ஆம் ஆண்டு பரிசில் பிறந்த இவர், 
சிறு வயது முதலே இசை மீது ஆர்வமும், பாடல் பாடும் திறமையும், வசீகரக்குரலால் ஈர்க்கும் திறமையும் கொண்டவராக இருந்தார். 
 
இவருக்கு இசை மீது ஆர்வம் வந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை, அப்பா ஒரு பாடலாசிரியர், இசையமைப்பாளர், இவரின் அம்மா ஒரு பாடகி, என 'இசைக்குடும்பம்!' என்பதால் இசை சிறுவயது முதலே ஒட்டிக்கொண்டது. 
 
தவிர, தனது 15 ஆவது வயதில் பிரெஞ்சு பாடகர் Serge Gainsbourg இடம் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பல பாடல்களை பாடி, ஒலிப்பதிவு செய்து பல இசையமைப்பாளர்களுக்கு அனுப்பி வைத்தார். 
 
பல முயற்சிகளின் பின்னர், தனது இசைக்கனவு, அவரது 16 ஆவது வயதில் பலித்தது...!! 
 
(நாளை)
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பைரோமீட்டர் (Pyrometer)

அதிகபட்ச வெப்பநிலையை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தில் சைக்கிள் ஓட்டியவர்!!
சர்கஸ்சில் வேலைபார்ப்பவருக்கு இதுபோன்ற ஐடியாக்கள் தோன்றலாம்... ஒரு இசையமைப்பாளருக்கு தோன்றலாமோ...??
25 April, 2018, Wed 12:30 | views: 335 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசுக்குள் ஒரு திராட்சைத் தோட்டம்! - ஒரு சோகக்கதை!!
இருக்கவே இருக்காது... பரிசுக்குள் 'பார்க்கிங்' கிடைப்பதே குதிரைக் கொம்பு... இதில் திராட்சைத் தோட்டம் எல்லாம் எப்படி சாத்தியம்..?
24 April, 2018, Tue 14:30 | views: 731 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Rue des Barres - சில அடடா தகவல்கள்!!
பரிஸ் வீதிகள் எப்போதும் ஆச்சரியமானவை. பல ஆச்சரியங்களையும் வரலாறுகளையும் சுமந்துகொண்டு அமைதியாக
23 April, 2018, Mon 13:30 | views: 656 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெப்போலியன் காண மறந்த கட்டிடம்!!
மாமன்னன் நெப்போலியன், மற்றும் அவனது துருப்புக்கள் சேர்ந்து, Austerlitz நாட்டுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில் மாபெரும் வெற்றி
22 April, 2018, Sun 10:30 | views: 910 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசை சுற்றிப்பார்க்க இப்படி ஒரு ஐடியாவா?!
இதில் மற்றுமொரு வசதி என்னவென்றால், சாரதி தவிர்ந்து, மகிழுந்தில் மூவர் அமரலாம். நீங்கள் தனியாக சென்றாலும், மூன்று பேராகச் சென்றாலும் கட்ட
20 April, 2018, Fri 14:30 | views: 1186 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS