Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியின் நிபந்தனைகள் குறித்து தெரியுமா?
17 December, 2017, Sun 14:30 GMT+1  |  views: 5116

தற்போது 2018 ஆம் ஆண்டுக்கான அழகிப்போட்டி இடம்பெற்று முடிந்துள்ளது. இது குறித்த செய்திகளை எமது தளத்தில் படித்திருப்பீர்கள்.. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் 'மிஸ் பிரான்ஸ்' அழகிப்போட்டிக்கு தயாராக விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்து பார்க்கலாம்...!!

மிஸ் பிரான்ஸ் போட்டியில் பங்கேற்க நிச்சயம் ஒரு பெண்ணாக இருக்கவேண்டும். (சிரிக்காதீர்கள்... முதல் கண்டிஷன் அதுதான்!)

18 வயதில் இருந்து 24 வயதுக்குள் இருக்கவேண்டும். அதுவும் அவ்வருட நவம்பர் 15 ஆம் திகதிக்குள் இந்த வயது வரம்பை கொண்டிருக்கவேண்டும்.  கட்டாயமாக பிரெஞ்சு குடியுரிமை கொண்டிருக்கவேண்டும்.

1.70 மீட்டர்களுக்கு குறையாமல் உயரமாக இருக்கவேண்டும்.

ஒருபோதும் திருமணமோ அல்லது குழந்தைகளோ பெற்றுக்கொண்டிருக்க கூடாது.

காவல்நிலையத்தில் நீங்கள் அளித்த புகார்களை தவிர, உங்கள் மீது ஒரு புகாரும் இருக்கக்கூடாது. கோப்புகள் எல்லாம் அட்சர சுத்தமாக இருக்கவேண்டும்!

மிக குறிப்பாக, உங்கள் மீதான நன்மதிப்பு எங்கேயும் கெட்டுவிட்டிருக்க கூடாது. குழந்தைகளை கிள்ளினார்.. பொது இடத்தில் இயல்பு மீறி நடந்தார் என ஊடகம் வெளிச்சம் போட்டு காட்டினால் முடிந்தது கதை!!

பிளாஸ்டிக் சர்ஜரி, மார்பகத்தை பெரிதாக்குவது, முக மாற்று சிகிச்சை.. இதெல்லாம் அறவே கூடாது! இயற்கையான உடல்வாகு கொண்டிருக்கவேண்டும்.

பொய்யான கூந்தல், கண்களில் பொருத்தப்படும் 'கொண்டாக்ட் லென்ஸ்', நீச்சல் உடை அணிந்திருக்கும் போது வெளியில் தெரியும் டாட்டூக்கள் (அட பாவிங்களா..??!!) இதெல்லாம் இருந்தால் போட்டிக்கு சேர்த்துக்கொள்ளப்பட மாட்டீர்கள்!

காதணி அணியும் துளையை தவிர, செயற்கையாக உடலில் எந்த துளைகளும் இட்டிருக்க கூடாது. மூக்குத்தி.. தொப்புளில் துளையிட்டு வளையம் மாட்டினால் கவுண்டமணி சொல்வது போல் ரிஜெக்ட்டு ரிஜெக்ட்டு..!! 

மிக முக்கியமான இறுதி குறிப்பு இது தான்.. போட்டிக்கு முன்னரோ, இல்லை அதன் பின்னரோ... முழு நிர்வாணமாக 'போஸ்' கொடுப்பதற்கு தடை!! ( நம் அழகிகளுக்கு அது மகா கஷ்ட்டம் ஆச்சே??!) முன்னதாக நிர்வாண போஸ் கொடுத்திருந்தால் அப்பவும் நீங்கள் ரிஜெக்ட்டு!!

சரி.. இத்தனை தகமை உங்களுக்கு இருந்தால்.. 2019 ஆம் ஆண்டுக்கான போட்டியில் கலந்துகொள்ளலாமே??!! 

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
   எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Hamida Djandoubi என்பவரின் கதை!!
இன்றைய பிரெஞ்சுப் புதினத்தில் Hamida Djandoubi என்பவரின் வாழ்க்கை குறித்து பார்க்கலாம்..!!
14 July, 2018, Sat 10:30 | views: 470 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் மிக பழமையான வெளிச்ச வீடு! - சில அடடே தகவல்கள்!!
பிரான்சில் உள்ள மிகப்பழையான வெளிச்ச வீடு எது என தேட ஆரம்பித்தோம். பதில் கிடைத்தது. ஆனால் அது சாதாரண தகவல்கள்
10 July, 2018, Tue 10:30 | views: 824 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மார்டின் லூதர் கிங் நினைவாக ஒரு பூங்கா!!
எல்லாம் சரிதான்.. இந்த பூங்காவுக்கும் மார்டின் லூதர் கிங்குக்கும் என்ன தொடர்பு..? பரிசில் உள்ள எத்தனையோ வீதிகளுக்கு உலகத் தலைவர்க
9 July, 2018, Mon 11:30 | views: 679 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'பகோடா பரிஸ்' - ஒரு ஆச்சரிய தகவல்!!
பரிஸ் பக்கோடா... என்றதும் மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிடும் சூடான பக்கோடா ஞாபகம் வந்துவிட்டதா..?
5 July, 2018, Thu 10:30 | views: 1139 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் Berthillon குளிர்களி - ஒரு அறிமுகம்!!
கோடை வெயில் வாட்டி எடுக்கின்றதா..? சில்லென ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டால் எப்படி இருக்கும்... ??
4 July, 2018, Wed 10:30 | views: 1117 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS