Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
பேய்கள் குடியிருக்கும் தொடரூந்து நிலையங்கள்! - ஒரு மர்ம வரலாறு..!!
16 December, 2017, Sat 10:30 GMT+1  |  views: 3368
பரிசில் எண்ணற்ற தொடரூந்து நிலையங்கள் உள்ளமை நீங்கள் அறிந்ததே.. ஆனால், நீங்கள் அறியாத, சென்றிடாத பல பேய்கள் குடியிருக்கும் தொடரூந்து நிலையங்களும் பரிசில் உள்ளன. அதுகுறித்து அறிந்துகொள்வோம் வாங்க..!! 
 
பாழடைந்த.. பயன்பாட்டில் இல்லாத மெற்றோ நிலையங்கள் அவை. ஹொலிவுட் திரைப்படங்களில் வரும் ஆளில்லா பங்களாக்கள் போல், சிலந்தி வலைகள் பின்னப்பட்டிருக்கும் மிக திரில்லான ஆளில்லா தொடரூந்து நிலையங்கள் இவை. 
 
பரிசுக்குள் மாத்திரம் பத்துக்கும் மேற்பட்ட தொடரூந்து நிலையங்கள் இதுபோன்று பாழடைந்து  பராமரிப்பற்று திகிலூட்டும் வகையில் உள்ளன.  குறித்த இந்த நிலையங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமும் கூட!!
 
ஆனால், இளைஞர்கள் பலர் இங்கு ஒரு திகில் அனுபவத்துக்காக இரவு நேரங்களில் கேமராவும் கையுமா நுழைவதும், 'இப்பொழுது நாங்கள் பேய்கள் குடியிருக்கும் மிக ஆபத்தான மெற்றோ நிலையத்துக்குள் நுழைந்துள்ளோம்!' என வர்ணனை கொடுப்பதும் என பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 
 
பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளுவதும், இளைஞர்கள் தொடர்ச்சியாக இதுபோல் சம்பவங்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டது. 
 
Haxo, P. des Lilas Cinéma, Martin Nadaud, Arsenal போன்ற  தொடரூந்து நிலையங்கள் அவற்றில் சில.. சரி உண்மையில் இங்கு பேய்கள் உண்டா?
 
இல்லை!!
 
இந்த தொடரூந்து நிலையங்கள் கேட்பாரற்றுக் கிடக்க காரணம், இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ் ஈடுபட்டிருக்கும் போது, பல இளைஞர்கள், ஊழியர்கள் ஆயுதம் ஏந்தி போராட அழைக்கப்பட்டனர். அப்போது தொடரூந்து போக்குவரத்துக்கள் தேவைப்படாததால் பல தொடரூந்து நிலையங்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு வந்து இயல்பு வாழ்க்கை ஆரம்பிக்க... மூடப்பட்ட தொடரூந்து நிலையங்கள் தூசி தட்டப்பட்டன. 
 
அவற்றில் 'மிஸ்' ஆன மெற்றோ நிலையங்களே இன்று இந்த Stations Fantômes என அழைக்கப்படும் பேய் மெற்றோ நிலையங்களாகும். 
 
உண்மையில், இந்த தொடரூந்து நிலையங்களுக்காக தேவைகள் ஏற்படவில்லை என்பதே உண்மை. சரி.. பரிசுக்குள் இருக்கும் இட நெருக்கடிக்குள் ஏன் இத்தகைய இடங்களை சும்மா விட்டு வைக்கவேண்டும்??!! பதில் தெரியாத கேள்வி அது.
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Monsieur Mangetout - நேற்றைய தொடர்ச்சி!!
இரும்பு சாப்பிடும் பழக்கம் Lotito க்கு தொடர.. மக்களிடம் பிரபலமானார்.. பொது இடங்களில்.. வீதிகளில்
20 January, 2018, Sat 18:30 | views: 441 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரும்பு செமித்தது! - நேற்றைய தொடர்ச்சி..!!
Lotito இன் விசித்திர வழக்கு தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சிகள் தொடர்ந்தது. உணவு செமிப்பதற்காக சுரக்கும்
19 January, 2018, Fri 15:30 | views: 678 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாதம் ஒரு சைக்கிள் சாப்பிட்ட மர்ம நபர்! - ஒரு அதிர்ச்சி தகவல்!!
நமக்கு பசி எடுக்கிறது... உடனே டி.வி 'ஒன்' செய்கிறோம்.. சமையல் குறிப்பு வருகிறது.. அதைப்பார்த்து
18 January, 2018, Thu 15:30 | views: 1142 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உள்துறை அமைச்சகம்! - சில தகவல்கள்..!!
பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் உள்ள உள்துறை அமைச்சகத்தை பார்த்திருக்கிறீர்களா?? 25 அடிக்கும் மேலான
15 January, 2018, Mon 16:30 | views: 1261 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Yé-yé - இசை வடிவத்துக்கு உயிரூட்டிய பிரெஞ்சு பாடகி!!
கடந்த இரு நாட்களாக, பாடகி France Gall குறித்து பல தகவல்களை அறிந்தீர்கள்.. இன்று, பிரெஞ்சு தேசத்தின்
11 January, 2018, Thu 13:30 | views: 989 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS