Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
14 December, 2017, Thu 16:00 GMT+1  |  views: 5565
தனிப்பட்டவர்களின் தகவல்களின் பாதுகாப்புப் பற்றிய திட்டங்களை இயற்றிவரும், பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) இன்று நடந்த அமைச்சர்களின் அலோசனைக் கலந்தாய்வில், Facebook மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்கள் பற்றிய புதிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.
 
பதினாறு வயதிற்குட்பட்டவர்கள், facebook உபயோகிப்பதானால், பெற்றோர்களின் அனுமதியும் அவர்களின் ஒப்புதலும் சட்டப்படி வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பதினாறு வயதிற்குட்பட்வர்களின் தனிப்பட்ட தகவல்கள், துஸ்பிரயோகம் செய்யப்படாமல் காப்பதற்கு, அவர்களின் பெற்றோர்களின் அனுமதி அவசியமாகின்றது. இதனால் facebook கணக்கை ஆரம்பிப்பதற்கு அல்லது தொடர்ந்து உபயொகிப்பதற்கு, பெற்றோரின் அடையாளம் மற்றும் அனுமதி கட்டாயமாகக் கோரப்பட உள்ளது.
 
 
 பிரான்சில் பதினாறு வதிற்குட்பட்டவர்களில் 79% ஆனவர்கள் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர் என, அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
விமான நிலைய கொள்ளையர்களை மொத்தமாக கைது செய்த காவல்துறையினர்!!
சாள்-து-கோல் விமான நிலையத்தில் வந்ததிறங்கி பரிசுக்குள் வரும் பயணிகளிடம் தொடர்ச்சியாக கொள்ளைகளில் ஈடுபட்ட மிகப்பெரும் கொள்ளை கும்ப
10 March, 2018, Sat 17:00 | views: 3579 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வைத்தியசாலைக்குள் புகுந்த மர்மநபர் - சுற்றிவளைத்துள்ள காவற்துறையினர்!!
இரவு முழுவதும் வைத்தியசாலைக்குள் கடும் தேடுதல் வேட்டை நடந்து.....
10 March, 2018, Sat 11:00 | views: 2326 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெடிகுண்டை நகரமண்டபத்துக்கு எடுத்துவந்த பெண்! - அவசர வெளியேற்றம்!!
பெண் ஒருவர் நகரமண்டபத்துக்கு வெண்டு குண்டு ஒன்றை எடுத்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, உடனடியாக நகர மண்டபம் வெளியேற்றப்பட்டது
10 March, 2018, Sat 13:00 | views: 1867 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறுவர்களை நிர்வாணப்படுத்தி தொலைபேசி திருட்டு! - ஆற்றில் தள்ளிவிட்டு தப்பி ஓட்டம்!!
சில நாட்கள் இடைவெளியில் ஒரேபோன்ற இரு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களை நிர்வாணப்படுத்தி அவர்களின் தொலைபேசிகளை திருடிக்கொண்டு, அவர்களை ஆற்றில் தள்ளி விட்டுள்ளனர்.
10 March, 2018, Sat 10:00 | views: 2322 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Montpellier விமானநிலையத்தில் மர்ம பொதி! - மக்கள் வெளியேற்றம்!!
வியாழக்கிழமை பெப்ரவரி 8 ஆம் திகதி, Montpellier விமான நிலையத்தில் கிடந்த மர்ம பொதி ஒன்றினால் பெரும் குழபங்கள் ஏற்பட்டு, விமா
10 March, 2018, Sat 7:00 | views: 954 |  செய்தியை வாசிக்க
isai-vizha-paris
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS