Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
14 December, 2017, Thu 16:00 GMT+1  |  views: 2831
தனிப்பட்டவர்களின் தகவல்களின் பாதுகாப்புப் பற்றிய திட்டங்களை இயற்றிவரும், பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) இன்று நடந்த அமைச்சர்களின் அலோசனைக் கலந்தாய்வில், Facebook மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்கள் பற்றிய புதிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.
 
பதினாறு வயதிற்குட்பட்டவர்கள், facebook உபயோகிப்பதானால், பெற்றோர்களின் அனுமதியும் அவர்களின் ஒப்புதலும் சட்டப்படி வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பதினாறு வயதிற்குட்பட்வர்களின் தனிப்பட்ட தகவல்கள், துஸ்பிரயோகம் செய்யப்படாமல் காப்பதற்கு, அவர்களின் பெற்றோர்களின் அனுமதி அவசியமாகின்றது. இதனால் facebook கணக்கை ஆரம்பிப்பதற்கு அல்லது தொடர்ந்து உபயொகிப்பதற்கு, பெற்றோரின் அடையாளம் மற்றும் அனுமதி கட்டாயமாகக் கோரப்பட உள்ளது.
 
 
 பிரான்சில் பதினாறு வதிற்குட்பட்டவர்களில் 79% ஆனவர்கள் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர் என, அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சுவிசில் பணயக் கைதியும் கொள்ளையும் - பிரான்சில் கடுமையான தேடுதல்!!
இதனுடன் தொடர்புடைய ஆறு பேரினை சுவிஸ் மற்றும் பிரெஞ்சுக காவற்துறையினர் பிரான்சில் கடுமையாகத் தேடி....
12 January, 2018, Fri 16:00 | views: 1204 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போலி செய்திகளுக்கு எதிராக மக்ரோனின் சட்டம்! - 79 வீத மக்கள் ஆதரவு!!
கடந்த வாரத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பத்திரிகைகளில் வெளியாகும் போலியான செய்திகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்ற இருப்பதாக அறிவித்திருந்தார். இதுகுறித்த செய்திகள்
12 January, 2018, Fri 17:00 | views: 1083 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அல்லாஹ் அக்பர் என்று கத்திக்கொண்டு தாக்குதல் நடாத்தி இஸ்லாமியப் பயங்கரவாதி!!
யங்கரவாதி «அல்லாஹ் அக்பர்» என்று கத்திக்கொண்டு, மூன்று சிறைக் காவலர்களைக் கத்திரிக் கோலினால் குத்திப் படுகாயப்படுத்தி...
12 January, 2018, Fri 15:00 | views: 1818 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகத்தின் பாரம்பரியச் சின்னமாகும் பிரெஞ்சுப் பாண்!!
பிரெஞ்சுப் பாணான Baguette, உலகின் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவினால் பதிவு செய்யப்பட....
12 January, 2018, Fri 14:00 | views: 1478 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு இராணுவத்தினர் மீது தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதல்!!!
பயங்கரவாதிகளிற்கெதிரான படைநடவடிக்கையில் மாலியில் 2013 ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்தப் படையணியில், இதுவரை...
12 January, 2018, Fri 13:37 | views: 1242 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS