Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
14 December, 2017, Thu 16:00 GMT+1  |  views: 3010
தனிப்பட்டவர்களின் தகவல்களின் பாதுகாப்புப் பற்றிய திட்டங்களை இயற்றிவரும், பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) இன்று நடந்த அமைச்சர்களின் அலோசனைக் கலந்தாய்வில், Facebook மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்கள் பற்றிய புதிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.
 
பதினாறு வயதிற்குட்பட்டவர்கள், facebook உபயோகிப்பதானால், பெற்றோர்களின் அனுமதியும் அவர்களின் ஒப்புதலும் சட்டப்படி வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பதினாறு வயதிற்குட்பட்வர்களின் தனிப்பட்ட தகவல்கள், துஸ்பிரயோகம் செய்யப்படாமல் காப்பதற்கு, அவர்களின் பெற்றோர்களின் அனுமதி அவசியமாகின்றது. இதனால் facebook கணக்கை ஆரம்பிப்பதற்கு அல்லது தொடர்ந்து உபயொகிப்பதற்கு, பெற்றோரின் அடையாளம் மற்றும் அனுமதி கட்டாயமாகக் கோரப்பட உள்ளது.
 
 
 பிரான்சில் பதினாறு வதிற்குட்பட்டவர்களில் 79% ஆனவர்கள் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர் என, அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சிக்கிய பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருள்!!
பல மில்லியன் யூரோக்கள் பெறுமதி உள்ள இந்தப் போதைப் பொருட்கள், கொலம்பியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கிருந்து விமானம்...
18 January, 2018, Thu 19:00 | views: 876 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசை மீள் கட்டமைக்கத் திரளும் உலகம்!!
இறுதியாக, அன் இதால்கோவின் திட்டத்தில், செய்ன் நதியின் மேலான மூன்று பாலங்களும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...
18 January, 2018, Thu 18:00 | views: 1096 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறையிலிருந்து தப்பியோடிய அகதிகள் - காவற்துறை வலை வீச்சு!!
பிரான்சில் முறையான வதிவிட உரிமைகள் ஏதுமற்ற, அகதிகளை அடைத்து வைத்து, அங்கிருந்து அவர்களது நாட்டிற்குத் திருப்பியனுப்புவதற்கான....
18 January, 2018, Thu 16:00 | views: 1021 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீயணைப்பு வீரனிற்கு வீர வணக்கம்!!
மக்களைப் பாதுகாப்பதில் தன்னுயிரை வழங்கிய ஜொனதன் லெசு-தாவித்திற்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு, பிரான்சின் அதியுயர் வீர விருதான....
18 January, 2018, Thu 15:00 | views: 1422 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
44 வருடங்களாகத் தொடர்ந்த நோத்ரதாம்-தே-லோந்த் விமானநிலையப் பிணக்கு- வரலாற்றுத் தடம்!!!
அனைத்தும் கைவிடப்பட்டது என்றும் பிரதமர் எதுவார் பிலிப் அறிவித்துள்ளார். இதன் மூலம் வெளியேற்றப்பட இருந்த விவசாயிகளின் காணிகள்...
18 January, 2018, Thu 13:00 | views: 937 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS