Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
14 December, 2017, Thu 16:00 GMT+1  |  views: 9887
தனிப்பட்டவர்களின் தகவல்களின் பாதுகாப்புப் பற்றிய திட்டங்களை இயற்றிவரும், பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) இன்று நடந்த அமைச்சர்களின் அலோசனைக் கலந்தாய்வில், Facebook மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்கள் பற்றிய புதிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.
 
பதினாறு வயதிற்குட்பட்டவர்கள், facebook உபயோகிப்பதானால், பெற்றோர்களின் அனுமதியும் அவர்களின் ஒப்புதலும் சட்டப்படி வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பதினாறு வயதிற்குட்பட்வர்களின் தனிப்பட்ட தகவல்கள், துஸ்பிரயோகம் செய்யப்படாமல் காப்பதற்கு, அவர்களின் பெற்றோர்களின் அனுமதி அவசியமாகின்றது. இதனால் facebook கணக்கை ஆரம்பிப்பதற்கு அல்லது தொடர்ந்து உபயொகிப்பதற்கு, பெற்றோரின் அடையாளம் மற்றும் அனுமதி கட்டாயமாகக் கோரப்பட உள்ளது.
 
 
 பிரான்சில் பதினாறு வதிற்குட்பட்டவர்களில் 79% ஆனவர்கள் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர் என, அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நவம்பர் 27 - மாவீரர்நாளில் பிரான்சுவா ஒல்லோந்தும் அகவணக்கம்!! (இடவிபரம் இணைப்பு)
மாவீரர் நாளான நவம்பர் 27ம் திகதி நடைபெற் உள்ளது. இந்த அகவணக்கத்தில் பங்குபெறும் பிரான்சுவா ஒல்லோந்த், அங்கு உரையொன்றையும் ஆற்ற...
20 November, 2015, Fri 14:00 | views: 24442 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாலிப் பயங்கரவாதத் தாக்குதல்!! - இரண்டாம் இணைப்பு!! 80 பயணயக்கைதிகள்மீட்பு - விடுதிக்குள் 20 இந்தியர்கள்!! களம் நோக்கி GIGN
இந்த விடுதியை, மாலியின் படைகள் சுற்றிவளைத்துள்ளதுடன்,பிரெஞ்சுப் படைகளும் களமிங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...
20 November, 2015, Fri 12:28 | views: 25371 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாலியில் மாபெரும் பயங்கரவாதத் தாக்குதல் - பிரெஞ்சு மக்கள் ஆயுத முனையில் - குரான் படிக்கத் தெரிந்தவர்கள் விடுதலை!! இரண்டாம் இணைப்பு
மாலியின் தலைநகர் பமாக்கோவில் வெளிநாட்வர்கள் தங்கி உள்ள நட்சத்திர விடுதியான RADISONS பயங்கரவாதிகளால் சுற்றி வளைக்கபடப்டுள்ளது. ஏற்கனவே பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்...
20 November, 2015, Fri 11:04 | views: 23057 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெட்ரோ காணொளியில் அபாவூத்!! - கண்காணிப்பின் தோல்வி!!!
தாக்குதல் முடிந்து, சிற்றுந்தைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு மெட்ரோவில் சென்றுள்ளதாகவே இந்தக் காணொளிகள் நிரூபிக்கின்றன. ஒரு மாபெரும் படுகொலையைச் செய்து விட்டு, சாதாரணமாக வேலை...
20 November, 2015, Fri 9:53 | views: 23997 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகள் போன்று உள்ழையும் பயங்கரவாதிகள் - பிரதமர் எச்சரிக்கை
செங்கன் உடன்படிக்கையின்படி, ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள, 26 நாடுகளின் எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு...
20 November, 2015, Fri 8:00 | views: 15139 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS