Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
14 December, 2017, Thu 16:00 GMT+1  |  views: 8319
தனிப்பட்டவர்களின் தகவல்களின் பாதுகாப்புப் பற்றிய திட்டங்களை இயற்றிவரும், பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) இன்று நடந்த அமைச்சர்களின் அலோசனைக் கலந்தாய்வில், Facebook மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்கள் பற்றிய புதிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.
 
பதினாறு வயதிற்குட்பட்டவர்கள், facebook உபயோகிப்பதானால், பெற்றோர்களின் அனுமதியும் அவர்களின் ஒப்புதலும் சட்டப்படி வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பதினாறு வயதிற்குட்பட்வர்களின் தனிப்பட்ட தகவல்கள், துஸ்பிரயோகம் செய்யப்படாமல் காப்பதற்கு, அவர்களின் பெற்றோர்களின் அனுமதி அவசியமாகின்றது. இதனால் facebook கணக்கை ஆரம்பிப்பதற்கு அல்லது தொடர்ந்து உபயொகிப்பதற்கு, பெற்றோரின் அடையாளம் மற்றும் அனுமதி கட்டாயமாகக் கோரப்பட உள்ளது.
 
 
 பிரான்சில் பதினாறு வதிற்குட்பட்டவர்களில் 79% ஆனவர்கள் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர் என, அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மறையும் 500 யூரோத் தாள் - உதிக்கும் 1000 யூரோ நாணயம்!!
500 யூரோத் தாள்கள் பாவனையில் இருந்து சிறிது சிறிதாக அகற்றப்பட்டு, முற்றாக நிறத்தப்படும் என ஐரோப்பிய மத்திய வங்கி...
10 May, 2016, Tue 19:30 | views: 13721 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
த்ரோன்சி - மனம்திறக்கும் பயங்கரவாதியின் தாய்!
தனது மகன் பயங்கரவாதச் செயல்களிற்கான பயிற்சிகளை எடுப்பதற்காகச் சிரியாவிறகுச் சென்றபோது அதை ஏன் காவற்துறையிர்க்கு அறிவிக்கவில்லை...
10 May, 2016, Tue 18:18 | views: 9053 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பெண் அரசியல்வாதிகள் கைகோர்ப்பு!
ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண் அரசியல்வாதிகள் குற்றக்கடிதம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறார்கள்.
10 May, 2016, Tue 17:00 | views: 7814 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு அரசியல்வாதிமீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு
இந்நிலையில் மற்றொரு அரசியவாதின் மேல் நேற்று திங்கட்கிழமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
10 May, 2016, Tue 7:08 | views: 8698 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதியுச்சப் பாதுகாப்பின் கீழ் சர்வதேசத் திரைப்பட விழா!!
திரைப்படவிழாவின்போது, பணயக்கைதிகள் பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டால், அவர்களை மீட்பதற்கான பயிற்சிகள், கடந்த மாதமே இங்கு பல தடவை...
9 May, 2016, Mon 20:56 | views: 8577 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS