Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
14 December, 2017, Thu 16:00 GMT+1  |  views: 7420
தனிப்பட்டவர்களின் தகவல்களின் பாதுகாப்புப் பற்றிய திட்டங்களை இயற்றிவரும், பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) இன்று நடந்த அமைச்சர்களின் அலோசனைக் கலந்தாய்வில், Facebook மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்கள் பற்றிய புதிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.
 
பதினாறு வயதிற்குட்பட்டவர்கள், facebook உபயோகிப்பதானால், பெற்றோர்களின் அனுமதியும் அவர்களின் ஒப்புதலும் சட்டப்படி வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பதினாறு வயதிற்குட்பட்வர்களின் தனிப்பட்ட தகவல்கள், துஸ்பிரயோகம் செய்யப்படாமல் காப்பதற்கு, அவர்களின் பெற்றோர்களின் அனுமதி அவசியமாகின்றது. இதனால் facebook கணக்கை ஆரம்பிப்பதற்கு அல்லது தொடர்ந்து உபயொகிப்பதற்கு, பெற்றோரின் அடையாளம் மற்றும் அனுமதி கட்டாயமாகக் கோரப்பட உள்ளது.
 
 
 பிரான்சில் பதினாறு வதிற்குட்பட்டவர்களில் 79% ஆனவர்கள் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர் என, அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
செல்பியால் சிக்கிய செல்பேசித் திருடன்!!
தன் படத்தைத் தானே அனுப்பி, தொடருந்தில் சிக்கிய ஒரே திருடன் இவனாகத்தான் இருக்கவேண்டும்...
24 February, 2016, Wed 21:03 | views: 13046 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகள்மீது தொடர் வன்முறைத் தாக்குதல் : கலே பகுதியில் பதட்டமும் கைதும்
கலே பகுதி அகதிகளை அங்கிருந்து வெளியேற்றும் தொடர் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருக்க, அவர்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்த...
24 February, 2016, Wed 17:00 | views: 17939 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிளாஸ்டிக் கலந்த சொக்கலேட்டுக்கள் - பொதுமக்களுக்கான எச்சரிக்கை
......வரையான காலப்பகுதியில் முடிவு திகதிகளைக் கொண்ட பக்கெட்டுக்களை வாங்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
24 February, 2016, Wed 7:00 | views: 24474 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சின் அடுத்த ஜனாதிபதி நான்!! புதிதாகக் கிளம்பியிருக்கும் பூதம்!!
வலது சாரிக்கட்சியில், இத்தனை பேர் தங்களைப், பிரான்சின் ஜனாதிபதியாக நினைத்திருப்பது, இதுவே முதற்தடவையாகின்றது. ஆனால் இன்னமும்...
23 February, 2016, Tue 21:30 | views: 15854 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகள் விவகாரம் - பிரான்சின் எல்லைகளை மூடும் பெல்ஜியம்!!! செங்கனிற்குப் பேரிடி!! (காணொளி)
செங்கன் உடன்படிக்கை உடைத்தெறியப்படும் ஆபத்து உள்ளதாக அபாயமணி அடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெல்ஜியத்தின் அறிவிப்பு மேலும்...
23 February, 2016, Tue 20:07 | views: 15667 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS