Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பயங்கரவாதி கொல்லப்பட்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? தாக்குதல் அச்சமும் விசாரணைகளும் தேவை - காவற்துறை அதிகார வட்டம்!!!
France Tamilnews
கொல்லப்பட்ட பயங்கரவாதி தயேஸின் வீரன் - இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகள் அறிவிப்பு!! தாக்குதலிற்கும் உரிமைகோரல்!
France Tamilnews
பயங்கரவாதி கொல்லப்பட்டான் - உள்துறை அமைச்சகம்! (பயங்கரவாதி இறந்து கிடக்கும் படம்)
France Tamilnews
சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி - காவற்துறையினரின் அதிரடி!!
France Tamilnews
ஸ்ரார்ஸ்பேரக் - இன்றைய சுற்றிவளைப்பு - ஐந்தாவது நபரும் கைது!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
14 December, 2017, Thu 16:00 GMT+1  |  views: 10406
தனிப்பட்டவர்களின் தகவல்களின் பாதுகாப்புப் பற்றிய திட்டங்களை இயற்றிவரும், பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) இன்று நடந்த அமைச்சர்களின் அலோசனைக் கலந்தாய்வில், Facebook மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்கள் பற்றிய புதிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.
 
பதினாறு வயதிற்குட்பட்டவர்கள், facebook உபயோகிப்பதானால், பெற்றோர்களின் அனுமதியும் அவர்களின் ஒப்புதலும் சட்டப்படி வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பதினாறு வயதிற்குட்பட்வர்களின் தனிப்பட்ட தகவல்கள், துஸ்பிரயோகம் செய்யப்படாமல் காப்பதற்கு, அவர்களின் பெற்றோர்களின் அனுமதி அவசியமாகின்றது. இதனால் facebook கணக்கை ஆரம்பிப்பதற்கு அல்லது தொடர்ந்து உபயொகிப்பதற்கு, பெற்றோரின் அடையாளம் மற்றும் அனுமதி கட்டாயமாகக் கோரப்பட உள்ளது.
 
 
 பிரான்சில் பதினாறு வதிற்குட்பட்டவர்களில் 79% ஆனவர்கள் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர் என, அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - கொழுத்தப்பட்ட மகிழுந்து! - அச்சத்தில் மக்கள்!!
எரிவாயு கலன்களுன் மகிழுந்து கைப்பற்றப்பட்டு ஒரே வாரம் ஆன நிலையில், பரிசில் மீண்டும் ஒரு மகிழுந்து எரியூட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 September, 2016, Fri 7:00 | views: 11694 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
«எப்படி! நீ இறந்தவிட்டாயா?» எனக் குறுஞ்செய்தி அனுப்பிக் கத்தியால் குத்திய மாணவன்!!
நான் அவனைக் கொல்ல வேண்டும். அதனால் கத்தியால் அவனைக் குத்தினேன். அவ்வளவுதான்...
15 September, 2016, Thu 22:00 | views: 14351 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர் ஆயுதங்கள் கொள்வனவு - சுற்றிவளைத்த காவற்துறையினர்!!
லை. ஒரு உணவகத்தில் வைத்து இந்தக் கொள்வனவிற்கான திட்டம் தீட்டப்பட்டதிலிருந்து, இவர்கள் தொடரப்பட்டு, குற்றத்தடுப்புப் பிரிவினரால்...
15 September, 2016, Thu 21:00 | views: 9677 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகள், பயங்கரவாதம் - தொலைக்காட்சியில் உள்துறை அமைச்சர்!!
இதைவிட ஒரு கூர்மையான, ஆபத்தான விடயத்தை, யாரும் கையில் எடுக்க முடியாது. பிரான்சின் உள்துறை அமைச்சர் பேர்நார் காசநெவ் இன்று இரவு...
15 September, 2016, Thu 19:45 | views: 10946 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசிற்குள் மீண்டும் கலவரம் - கொழுத்தப்பட்ட காவற்துறையினர் - தொடரும் கைதுகள்!!
இதில் கலவரம் அடக்கும் தேசியக் குடியரசுப் படையினரான CRS வீரர்கள் மீது எரிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் இரண்டு CRS வீரர்களின்...
15 September, 2016, Thu 18:26 | views: 15625 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS