Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
14 December, 2017, Thu 16:00 GMT+1  |  views: 7754
தனிப்பட்டவர்களின் தகவல்களின் பாதுகாப்புப் பற்றிய திட்டங்களை இயற்றிவரும், பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) இன்று நடந்த அமைச்சர்களின் அலோசனைக் கலந்தாய்வில், Facebook மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்கள் பற்றிய புதிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.
 
பதினாறு வயதிற்குட்பட்டவர்கள், facebook உபயோகிப்பதானால், பெற்றோர்களின் அனுமதியும் அவர்களின் ஒப்புதலும் சட்டப்படி வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பதினாறு வயதிற்குட்பட்வர்களின் தனிப்பட்ட தகவல்கள், துஸ்பிரயோகம் செய்யப்படாமல் காப்பதற்கு, அவர்களின் பெற்றோர்களின் அனுமதி அவசியமாகின்றது. இதனால் facebook கணக்கை ஆரம்பிப்பதற்கு அல்லது தொடர்ந்து உபயொகிப்பதற்கு, பெற்றோரின் அடையாளம் மற்றும் அனுமதி கட்டாயமாகக் கோரப்பட உள்ளது.
 
 
 பிரான்சில் பதினாறு வதிற்குட்பட்டவர்களில் 79% ஆனவர்கள் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர் என, அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவல்துறையினர் மீது கொலை முயற்சி!! - அமெரிக்கர் கைது!!
தற்போது 27 வயதுடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என அரசாங்க சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
30 May, 2016, Mon 7:00 | views: 8536 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவசரக் கடத்தல் எச்சரிக்கை! கொலை செய்து விட்டுப் பிள்ளைகளைக் கடத்த முயன்ற தந்தை!!
தனது முன்னாள் மனைவியைக் கொலை செய்துவிட்டுப், பிள்ளைகளைக் கடத்திச் செல்ல முயன்ற தந்தை, ஜோந்தார்மினரால்...
30 May, 2016, Mon 8:00 | views: 12113 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் மின்னலால் தாக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்!!
ஒரு பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அங்கு மின்னல் தாக்கியதில், பதினொரு பேர் காயமடைந்....
29 May, 2016, Sun 20:00 | views: 10103 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சும் ஜேர்மனியும் கைகோர்க்கும் உலகயுத்தம்!!
இதில் பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த், மற்றும், ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேர்க்கல், ஆகியோர் கலந்து கொண்டு இந்த நினைவு...
29 May, 2016, Sun 19:00 | views: 13088 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உதைபந்தாட்ட நிறங்களில் இரும்புச் சீமாட்டி!!!
இதற்கான செலவீனங்கள் 1.6 மில்லியன் யூரோ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி, ஜுன்மாதம் தொடக்கம், 10ம் திகதி ஜுலை...
29 May, 2016, Sun 18:00 | views: 8996 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS