Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
கிருஸ்துமஸ் விடுமுறை! - 7000 காவல்துறையினர் குவிப்பு!!
23 December, 2017, Sat 7:00 GMT+1  |  views: 5388
கிருஸ்துமஸ் தின விடுமுறையை முன்னிட்டு பரிஸ் மற்றும் பெரு நகரங்களில் (இல்-து-பிரான்சுக்குள் மட்டும்) 7,000 காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். 
 
நாளை ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 24, நாளை மறுதினம் திங்கட்கிழமை டிசம்பர் 25 ஆகிய இரு நாட்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பிப் ஈடுபடுவார்கள். நாடு முழுவதும் 657 கிருஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் அமைக்கப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் இடம்பெற உள்ளன. இப்பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள். தேவையில்லாத வன்முறை, இனவாதம் உள்ளிட்ட வன்முறைகளை தடுக்கும் முகமாக இந்த 7,000 காவல்துறையினர் சிறப்பு காவலில் ஈடுபடுவார்கள்.  
 
சிறப்பு கூட்டங்கள், வழிபாட்டு பூஜைகள் இடம்பெறும் இடங்களுக்கு அருகே வாகனங்கள் தரிக்க தடை விதிக்கப்படும். அதேவேளை வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். 
 
அதேவேளை, நாடு முழுவதும் ஒரு இலட்சம் காவல்துறையினர், ஜோந்தாமினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - கட்டுப்பாட்டை மீறி தப்பி ஓடிய நபர்கள்! - ஒன்பது தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர்!!
பல்வேறு மகிழுந்துகள் துரத்த பரிஸ் நகர வீதிகளில் துரத்தல் ஆரம்பித்தது. 5 ஆம் வட்டாரத்தில் இருந்து
14 August, 2018, Tue 17:00 | views: 1090 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாயை மீட்க 800 கிலோமீட்டர்கள் பயணித்த குடும்பத்தினர்!
ஆறு மாத காலத்துக்கு முன்பு தொலைந்து போன நாய் ஒன்றினை தேடி, குடும்பம் ஒன்று 800 கிலோமீட்டர்கள் பயணித்த சுவாரஷ்ய சம்பவம்
14 August, 2018, Tue 15:00 | views: 933 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்கு நபர்களை கத்தியால் தாக்கிய இளைஞன்! - காவல்துறையினரால் கைது!!
19 வயதுடைய இளைஞன் ஒருவன் நான்கு நபர்களை கத்தியால் மிக மோசமாக
14 August, 2018, Tue 14:00 | views: 623 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியாவை நோக்கி பறக்க இருந்த எயார் பிரான்ஸ் விமானம்! - இயந்திர கோளாறில் சிக்கியது!!
நேற்று திங்கட்கிழமை இந்தியாவை நோக்கி புறப்பட இருந்த எயார் பிரான்ஸ் விமானம் ஒன்று இறுதி நிமிடத்தில் இரத்துச் செய்ய
14 August, 2018, Tue 11:00 | views: 1565 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து பரிஸ் போக்குவரத்தில் 1,500 திருடர்கள் கைது!!
பரிஸ் போக்குவரத்துக்களில் இவ்வருட ஆரம்பத்தில் இருந்து 1,500 'பிக் பொகட்' திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரி
14 August, 2018, Tue 7:00 | views: 1409 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS