Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
23 December, 2017, Sat 8:00 GMT+1  |  views: 3012
பிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.
 
 
குளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டுமே உள்ளதாக,  பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
 
 
இதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும்.  இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
 
 
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புதிய பெயரில் தேசிய முன்னணி (FN)
கட்சிக்குள்ளே புதிய சீர்திருத்தங்களையும், பதவி மாற்றங்களையும் கொண்டு வருவதற்கு, இந்தப் புதிய பெயர் மாற்றம் வழிவகுக்கும் என மரின்..
12 January, 2018, Fri 22:00 | views: 1128 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெகிழி நீக்கத்தில் பிரான்ஸ் மிகவும் பின்னணியில்!!
அரசாங்கத்தின் திட்டத்தின்படி 100 சதவீதமான நெகிழிகளும் 2025 ஆம் ஆண்டிற்குள், மீள் பயன்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிடும்...
12 January, 2018, Fri 21:00 | views: 1818 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வார இறுதியில் மிருகங்களின் அணிவகுப்பு!! தவறவிடாதீர்கள்!!
பிரான்சில் 2016 ஆம் அண்டின் கணக்கெடுப்பின்படி 10 மில்லியன் பூனைகள் பிரான்சில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2018....
12 January, 2018, Fri 20:00 | views: 1493 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தந்தையின் சேவை துப்பாக்கியால் தற்கொலை! - ஜோந்தாமியின் மகன் பலி!!
தனது தந்தையின் சேவைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இளைஞன் ஒருவன் தற்கொலை
12 January, 2018, Fri 19:00 | views: 1207 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம்! இரண்டு நாட்கள் பூட்டப்படும் மெட்ரோ நிலையம்!!
12 January, 2018, Fri 18:00 | views: 3989 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS