Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
23 December, 2017, Sat 8:00 GMT+1  |  views: 3013
பிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.
 
 
குளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டுமே உள்ளதாக,  பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
 
 
இதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும்.  இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
 
 
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அதிர்ச்சி!! Batman வடிவில் வேகக் கட்டப்பாட்டு ரடார்!!
இந்த ரடார் பல ஊடகங்களில் எதிரொலித்துள்ளதுடன், வாகனச் சாரதிகளிற்கான தொண்டு நிறுவனங்களால் விமர்சிக்கவும் பட்டுள்ளமை..
14 January, 2018, Sun 21:11 | views: 2100 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீயணைப்புபடை வீரர் பலி! - தீயை அணைக்கும் முயற்சியில் உயிர்விட்டார்!!
தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்ட தீயணைப்புபடை வீரர் ஒருவர், தீயில் கருகி உயிரிழந்துள்ளார்
14 January, 2018, Sun 17:00 | views: 1464 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலை கதவின் முன்பு பெண் தற்கொலை! - காவல்துறை விசாரணை!!
நேற்று சனிக்கிழமை இளம் எண் ஒருவர், பாடசாலை ஒன்றின் முன்பு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காவல்துறையினர் விசாரணைகளை
14 January, 2018, Sun 13:00 | views: 1482 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாமதமாகிக்கொண்டே செல்லும் Vélib சேவைகள்! - பரிஸ் மக்கள் அவதி!!
ஜனவரி 1 ஆம் திகதி முதல் புதிய Vélib வாடகை துவிச்சக்கரவண்டி சேவைகள் பரிசின் அனைத்து இடங்களிலும்
14 January, 2018, Sun 11:00 | views: 1336 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறையிலடைக்கப்பட்ட Ritz கொள்ளையர்கள்!!
ஐந்து நபர்கள் மேற்கொண்ட இந்த கொள்ளையில் நகைகள் அனைத்தும் மீட்கப்பட்ட நிலையில், இரு கொள்ளை
14 January, 2018, Sun 9:00 | views: 1311 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS