Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
23 December, 2017, Sat 8:00 GMT+1  |  views: 10143
பிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.
 
 
குளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டுமே உள்ளதாக,  பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
 
 
இதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும்.  இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
 
 
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீளமைக்கப்பட உள்ள பரிசின் இராட்சதக் கட்டடம்!!!
1973ம் ஆண்டு கட்டப்பட்ட, 210 மீற்றர் உயரமுள்ள இந்தக் கட்டத்தின் நான்கு பக்கமும் உட்புறமும் (மொத்தம் 2.5 ஹெக்டேர்) திருத்தி நவீனமயப்படுத்தப்பட உள்ளது. இதற்கான கட்டடக் கலைஞர்...
6 September, 2015, Sun 23:49 | views: 16121 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேர்தலில் தோற்றாலும் அகதிகளைக் காப்பாற்றுவேன்!!
அவர்கள் குடிவரவாளர்கள் அல்ல. அவர்கள் அகதிகள். உங்களது தொழில்வாய்ப்புகளைப் பறிக்க, அவர்கள் உயிரைப் பணயம் வைத்து இங்கு வரவில்லை. தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளதற்கான ஓர்....
6 September, 2015, Sun 22:45 | views: 15173 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளே வெளியேறுங்கள்! - அகதிகளிற்கெதிரான கொடிய இனவாதம் - கட்சித் தலைவியின் பிரகடணம்!!
அகதிகளை அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்புங்கள். வேண்டுமென்றால் அங்குள்ள அகதி முகாம்களிலேயே தங்கவையுங்கள். குடிவரவாளர்கள் என்பது எமக்கான வாய்ப்பு அல்ல, அது தேசத்தின் சுமை...
6 September, 2015, Sun 21:30 | views: 17564 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2017 தேர்தல் - முதற்சுற்றிலேயே பிரான்சுவா ஒல்லோந்த் தோற்கடிப்பு - வயிற்றில் புளிகரைப்பு!!
இதையெல்லாம் விட ஆபத்தாக இரண்டாம் சுற்றுக்கான முதலிடத்தில், இனவாதம் பேசும் கட்சியான Front national இன் தலைவி மரின் லூப்பென் இருப்பார் என்றும், அதன் பின்னரே இரண்டாவது இடத்தில்..
6 September, 2015, Sun 20:10 | views: 16548 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாலியல் வல்லுறவு - இரட்டைச் சகோதரர்கள் கைது - தலையை உடைத்த காவற்துறை!!
ஆனால் காவற்துறையினர்க்கு இந்த விசாரணை பெரும் சவாலாகவே இருந்தது. இவர்கள் இருவருமே ஒரே Facebook கணக்கினை உபயோகித்ததோடு, ஒரே விதமான உடைகளை மாறிமாறிப் போட்டுக் கொண்டதோடு, ஒரே...
6 September, 2015, Sun 19:03 | views: 16719 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS