Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
23 December, 2017, Sat 8:00 GMT+1  |  views: 10266
பிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.
 
 
குளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டுமே உள்ளதாக,  பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
 
 
இதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும்.  இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
 
 
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவற்துறைக் கொலைக்குற்றவாளி ராஜேஸ்வரன் பாஸ்கரன் விடுதலை!! அதிர்ச்சியில் நீதியமைச்சு!!
ஒக்டோபர் 2011 ஆண்டு பொபினி நீதிமன்னறத்தில் ஐந்துபேர் இந்தக் கொலைக் குற்றத்திற்காக விசாரிக்கப்படடனர். இதில் பாஸ்கரன் காவற்துறை அதிகாரியைச் சுட்டுக் கொன்றதாகவும், சிவதரன் என்பவர்...
17 September, 2015, Thu 13:11 | views: 21191 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
133 பிரெஞ்சு ஜிகாதிகள் பலி!!
பிரெஞ்சுக் குடிமக்களாகவோ அல்லது பிரான்சை விதிவடமாகக் கொண்டோ, ஜிகாதிப் பயங்கரவாத வலையமைப்புடன் 1880 பேர் இணைந்துள்ளனர். இதில் 433 பேர் களமுனைகளில் பயங்கரவாதச் செயற்பாடுகளில்...
17 September, 2015, Thu 6:00 | views: 17230 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளை வெளியேற்றத் தயாராகும் பரிஸ்!!
முகாமில் 500 பேரையும், பரிஸ் பதின்மூன்றின் மாநகரசபைக் கட்டத்தின் கரையில் தங்கியுள்ள நூற்றுக் கணக்காணவர்களையும் வெளியேற்றும் நடவடிக்கையானது, நாளையிலிருந்து ஆரம்பிக்கப்படும் எனப
16 September, 2015, Wed 21:42 | views: 15784 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இதுவரை மூவர் பலி!!
அடித்த பலத்த சூறாவளிக்காற்றில், பிய்த்துக் கொண்டு வந்த கூரை, இந்த 65 வயது நபர் மீது மோதியதில், அங்கேயே அவர் கொல்லப்பட்டுள்ளார்....
16 September, 2015, Wed 19:38 | views: 9184 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் கடுமையான புயல்மழை - அவதானம்!!
மிகவும் ஆபத்தானதும், பல்வேறு விதமானதுமான ஓர் காலநிலை பிரான்சைத் தாக்கி உள்ளதாகப் பிரான்சின் தேசிய வானிலை அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. பிரான்சின் மேற்குப் பகுதி இன்று காலை...
16 September, 2015, Wed 15:00 | views: 15268 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS