Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
சேதப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிகத் தீவிரத் துப்பரவுப் பணி - காணொளி
France Tamilnews
லியோன் - பெண்களால் தாக்கப்பட ஜோந்தார்ம் பெண் சோடி
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
23 December, 2017, Sat 8:00 GMT+1  |  views: 13560
பிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.
 
 
குளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டுமே உள்ளதாக,  பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
 
 
இதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும்.  இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
 
 
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - வாகன தரிப்பிடத்தில் தீ! - 50 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்!!
மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்தில் தீ பிடித்ததால் 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து
2 October, 2016, Sun 13:00 | views: 8907 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Saint-Denis - கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு - சடலம் மீட்பு!
நேற்று சனிக்கிழமை செந்தனிஸ் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
2 October, 2016, Sun 10:00 | views: 9908 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பயங்கரவாத தாக்குதல் திட்டம்!! - தொடரும் அதிரடி கைதுகள்!
நேற்று முன்தினம் பரிசின் புறநகர் பகுதியான Clichyஇல், 18 வயது இளைஞன் ஒருவன் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 October, 2016, Sun 7:00 | views: 9854 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் கதவு திறக்கும் தேவாலயம்!!
வலிகளில் இருந்து மீண்டு, மீண்டும் திறக்கும் இந்தத் தேவாலயத்தின் வாயிலில், நாளை ஞாயிற்றுக்கிழமை, பெருமளவான மக்கள் திரள உள்ளார்...
1 October, 2016, Sat 23:51 | views: 9187 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
800 கிலோ போதைப்பொருள் கடத்தல்!! - குற்றவாளிகளை வலைவீசி பிடித்த காவல்துறையினர்!!
நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 October, 2016, Sat 7:00 | views: 9517 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS