Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வேலையாள்த் தேவை
050518
முந்துங்கள்!!
050518
புத்தம் புது வீடுகள் வாங்க!!
050518
Seriga Seri bridal
020518
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
23 December, 2017, Sat 8:00 GMT+1  |  views: 8445
பிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.
 
 
குளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டுமே உள்ளதாக,  பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
 
 
இதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும்.  இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
 
 
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இனங்காணப்பட்ட 5 பயங்கரவாதிகள் யார்!! (த்ரோன்சியைச் சேர்ந்தவரும்)
89 பேரின் உயிரைப்பலிவாங்கிய கொடூரப் பயங்கரவாதிகளில் ஒருவர் த்ரோன்சியைச் (Drancy) சேர்ந்தவர் என அடையளாம் காணப்பட்டுள்ளது. பிரெஞ்சுக் குடிமகனான 28 வயதுடைய...
16 November, 2015, Mon 11:47 | views: 20868 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகள் மீதான வான்தாக்குதல் - பிரான்சின் போர்க்களம் -மேலதிக விபரங்கள்!! (காணொளி)
இஸ்லாமியதேசத்தின் பயங்கரவாதிகளின் ஆட்சேர்ப்பு, மற்றும் மேற்குலக நாடுகளிற்கான தாக்குதற் பயிற்சி மையங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் எரிபொருள்.
15 November, 2015, Sun 23:46 | views: 24194 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடங்கியது கடும் தாக்குதல் - பிரெஞ்சு வான்படை ஆக்ரோஷம்..!
பயங்கரவாதிகளின் கட்டளை மையம் மற்றும் பயிற்சி மையம் போன்றவற்றின் மீது
15 November, 2015, Sun 22:13 | views: 33601 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவசரகாலச்சட்டம் என்றால் என்ன? - மூன்று மாதங்கள் நீட்டிப்பு!!
இந்த அவசரகாலச்சட்டப் பிரகடணம் காவற்துறையினர்க்கு வழங்கும் உரிமைகள் என்ன? அவசரகால நிலைமையை மேலும் மூன்று மாதங்களிற்கு நீட்டிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்...
15 November, 2015, Sun 20:38 | views: 24767 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறையினரின் பிடியாணை!! பயங்கரவாத எச்சரிக்கை!!
13ம் திகதி பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலுடன் இவரிற்குத் தொடர்பிருப்பதால் இவர் தொடர்பாக மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இவரைப்பற்றிய தகவல்களைத் தாமதிக்காமல் அறிவிக்குமாறும் கோரியுள்ளனர்.
15 November, 2015, Sun 18:41 | views: 19747 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS