Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
23 December, 2017, Sat 8:00 GMT+1  |  views: 4933
பிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.
 
 
குளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டுமே உள்ளதாக,  பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
 
 
இதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும்.  இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
 
 
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவற்துறையின் விசாரணையில் சார்க்கோசி!!
இந்தத் தேர்தல் நிதிக்காக முறையற்ற முறையில் முன்னாள் லிபியாச் சர்வாதிகாரி முவம்மர் கடாபியிடமும் இவர் பணம் பெற்றதாகவும், அதற்காவே தனது உளவாளியைக் கொண்டு அவரைப் படுகொலை செய்ததாகவும்..
7 September, 2015, Mon 21:45 | views: 11216 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மசூதிகளை இல்லாது செய்வோம் - அடிப்படைவாத இஸ்லாமியர்களை வெளியேற்றுவோம்!! - கொள்கைப் பிரகடணம்!!
அடிப்படைவாதக் கருத்துக்களையும், பயங்கரவாதத்தையும் வெளிப்படுத்தும் மசூதிகளை நாங்கள் தடைசெய்து இல்லாது ஒழிப்போம். அடிப்படைவாத இஸ்லாமை முழங்காலில் மண்டியிட வைப்போம்.....
7 September, 2015, Mon 20:46 | views: 12445 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீளமைக்கப்பட உள்ள பரிசின் இராட்சதக் கட்டடம்!!!
1973ம் ஆண்டு கட்டப்பட்ட, 210 மீற்றர் உயரமுள்ள இந்தக் கட்டத்தின் நான்கு பக்கமும் உட்புறமும் (மொத்தம் 2.5 ஹெக்டேர்) திருத்தி நவீனமயப்படுத்தப்பட உள்ளது. இதற்கான கட்டடக் கலைஞர்...
6 September, 2015, Sun 23:49 | views: 11799 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேர்தலில் தோற்றாலும் அகதிகளைக் காப்பாற்றுவேன்!!
அவர்கள் குடிவரவாளர்கள் அல்ல. அவர்கள் அகதிகள். உங்களது தொழில்வாய்ப்புகளைப் பறிக்க, அவர்கள் உயிரைப் பணயம் வைத்து இங்கு வரவில்லை. தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளதற்கான ஓர்....
6 September, 2015, Sun 22:45 | views: 11452 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளே வெளியேறுங்கள்! - அகதிகளிற்கெதிரான கொடிய இனவாதம் - கட்சித் தலைவியின் பிரகடணம்!!
அகதிகளை அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்புங்கள். வேண்டுமென்றால் அங்குள்ள அகதி முகாம்களிலேயே தங்கவையுங்கள். குடிவரவாளர்கள் என்பது எமக்கான வாய்ப்பு அல்ல, அது தேசத்தின் சுமை...
6 September, 2015, Sun 21:30 | views: 14895 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS