Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
23 December, 2017, Sat 8:00 GMT+1  |  views: 3014
பிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.
 
 
குளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டுமே உள்ளதாக,  பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
 
 
இதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும்.  இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
 
 
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொழிற்துறை அமைச்சரின் பதவிவிலகலும் புதிய தொழிற்துறை அமைச்சரும்!!
ஜனவரி மாதம் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர், பரிசின் புறநகர்ப்பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டபோது, அவர்களிற்காக இவர் பெரும் இடப்பெயர்வுகளைச் செய்து..
4 September, 2015, Fri 16:00 | views: 10965 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவற்துறை மீது தாக்குதல் - துப்பாக்கிச்சூடும் உயிராபத்தும்!!
தாக்கி எறியப்பட்ட அதிகாரி வீழ்ந்தெழும்பி, அந்தச் சிற்றுந்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். இதில் சிற்றுந்திலிருந்த ஒருவர், தலையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி...
4 September, 2015, Fri 14:00 | views: 11152 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளால் நிரம்பிவழியும் பரிஸ்!!
இப்பொழுது ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட 80 அகதிகள் வீதம் பரிசிற்குள் வந்து கொண்டுள்ளார்கள். எங்களால் வழங்கப்படும் சமூகநல அடைக்கல மையங்கள் நிரம்பி வழிகின்றன...
4 September, 2015, Fri 11:35 | views: 13690 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசின் வளிமண்டல மாசும் உருவாகும் கொடிய நோய்களும்!!
இந்த மாசடைவானது இருதய சுவாச நோய்களையும் நாளங்களில் அடைப்புக்களையும் அதி உயர் இரத்த அழுத்த நோயினையும் உருவாக்குகின்றது என்ற அச்சமூட்டும் அறிக்கையினை இந்தச் சுகாதார நிறுவனங்கள்....
3 September, 2015, Thu 12:26 | views: 12296 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசை நோக்கிய பாதைகள் முடக்கம்! முற்றுகைக்குள்ளாகும் பரிஸ் - அவதானம்!! (காணொளி)
தேவையற்ற, வாகனப் பயணங்களை, பரிஸ் நோக்கித் தவிர்க்குமாறு பரிசின் மாவட்டக் காவற்துறை ஆணையம் எச்சரித்துள்ளது....
3 September, 2015, Thu 5:00 | views: 14514 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS