Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
23 December, 2017, Sat 8:00 GMT+1  |  views: 5879
பிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.
 
 
குளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டுமே உள்ளதாக,  பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
 
 
இதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும்.  இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
 
 
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தாக்குதற்படையணியின் தளபதி - தாக்குதல் பற்றிய விபரம்!! (காணொளிகள்)
வீட்டுக் கதவை நாங்கள் உடைத்து, அதிரடியாக உள்நுழைய முயன்றோம். அனால் கதவு உடைபடவில்லை. அதனால் திடீரென்று தாக்கிச் செயலிழக்க வைக்கும் நடவடிக்கை, தவறிப்போனது. அதனால் தாக்குதல் முறையை..
18 November, 2015, Wed 22:45 | views: 23408 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறுதிச்சடங்கிற்கான பணமும், இலவச சிகிச்சையும் - இனங்காணப்பட்ட 129 உடலங்கள்!!
வெளிவிகார அமைச்சகமமானது, நீதித்துறை, மற்றும் சமூக உதவிகள் அமைச்சுடன் இணைந்து, பலியானவர்களின் குடும்பத்தினர், இறுதிச்சடங்குகளை ஏற்பாடு செய்யும் அனைத்து உதவிகளையும் செய்து...
18 November, 2015, Wed 18:26 | views: 16817 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெப்ரவரி இறுதிவரை அவசரகாலத் தடைச்சட்டம் - புதிய மாற்றங்கள்!!
மக்களிற்கும், ஆபத்து விளைவிக்கக்கூடிய செயற்பாட்டைச் செய்ய முனையும் யாரையும், வீட்டுக் காவலில் வைக்க இந்தச் சட்டம் அனுமதியளிக்கின்றது. அத்தோடு, இதே செயற்பாடுகளில் உள்ளவர்கள்...
18 November, 2015, Wed 17:00 | views: 15637 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகளின் புதிய காணொளி - ???பரிசின் இதய பகுதியை மீண்டும் தாக்குவோம்???
இன்று தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டு உயிரிழந்த பெண் பயங்கரவாதி, காவல்துறையால் தீவிரமாகத் தேடப்பட்டுவரும், இஸ்லாமியதேச பயங்கரவாதிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரும்..
18 November, 2015, Wed 15:04 | views: 22608 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நடவடிக்கை முடிவிற்கு வந்தது - இரு பயங்கரவாதிகள் கொலை - ஏழுபேர் கைது!! காவற்துறையினர் மீது கத்திக்கொண்டு வெடித்தபெண்!!
காவற்துறையினர் நுழைந்தபோது, அவர்களை நோக்கிக் கத்திக்கொண்டு வந்த ஒரு பெண், தற்கொலைத் தாக்குதலை நடாத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட, காவற்துறையினரின் தாக்குதல் நாய் ஒன்று பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளது.
18 November, 2015, Wed 13:14 | views: 24271 |  செய்தியை வாசிக்க
isai-vizha-paris
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS