Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாகனம் விற்பனைக்கு
13122018
வேலையாள்த் தேவை
13122018
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நத்தார் நாட்காட்டிக்குள் ஒரு செத்த எலி - 2 வயதுச் சிறுமியின் அதிர்ச்சி!!
France Tamilnews
பிரெஞ்சு மக்களின் குரல்களை நாம் கேட்கவில்லை - இது மாபெரும் தவறு - பிரதமரின் அதிரடிப் பேட்டி - காணொளி!
France Tamilnews
DARTY நிறுவனர் சாவு!
France Tamilnews
Smic - 100 யூரோ அதிகரிப்பு -அரசாங்கத்தின் செயற்பாட்டில் பிழை -பிரதமர் அறிவிப்பு!!
France Tamilnews
பயங்கரவாதியின் சகோதரர்களும் விடுதலை!
France Tamilnews
Merci Johnny - ஈஃபிள் கோபுரத்தில் இந்த வாரம் முழுவதும் அஞ்சலி ஏற்பாடு!!
7 December, 2017, Thu 15:00 GMT+1  |  views: 4464
பாடகர் Johnny Hallydayக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து வாரகடைசி வரை 'Merci Johnny' என எழுத்துக்கள் திரையிடப்படும் என பரிஸ் நகர முதல்வர் அறிவித்துள்ளார். 
 
தனது 74 வது வயதில் உயிரிழந்துள்ள பாடகர் Johnny Hallydayக்கு  அஞ்சலி செலுத்தும் முகமாக பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவினால்  இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈஃபிள் கோபுரத்தில் நாளை வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் Merci Johnny என எழுத்து திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர பரிசில் உள்ள AccorHotels Arenaஇலும் இதே வாக்கியங்கள் திரையிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் Johnny Hallyday பல தடவைகள் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேவேளை, வரலாறு காணாத அளவில் மிகப்பெரும் அஞ்சலி நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.  பரிசில் வரும் சனிக்கிழமை இந்த நிகழ்வுகள் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பேடோலொஜி  (Pedology)

மண் அறிவியல் குறித்த படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Saint-Maur இல் தீ விபத்து! - ஒருவர் பலி! - மேலும் ஒருவர் உயிருக்கு போராட்டம்!!
விபத்தொன்றில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்து
17 December, 2018, Mon 12:24 | views: 405 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சமையல் எரிவாயு! - 2019 இல் விலையேற்றம் காணுமா?
2019 ஆம் ஆண்டில் மீண்டும் எரிவாயு விலையேற்றம் காணுமா என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
17 December, 2018, Mon 8:00 | views: 857 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டு காவல்துறை அதிகாரிகளை தாக்கிய - ஆறு பேர் விசாரணையின் கீழ்!!
இரு காவல்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில், ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்கு உட்ப
17 December, 2018, Mon 7:00 | views: 560 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நத்தார் நாட்காட்டிக்குள் ஒரு செத்த எலி - 2 வயதுச் சிறுமியின் அதிர்ச்சி!!
அதற்குள் இருக்க வேண்டிய இனிப்புகளிற்குப் பதிலாக, உள்ளே ஒரு செத்த எலி இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.....
17 December, 2018, Mon 15:00 | views: 221 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு மக்களின் குரல்களை நாம் கேட்கவில்லை - இது மாபெரும் தவறு - பிரதமரின் அதிரடிப் பேட்டி - காணொளி!
நாங்கள் இணைந்து இந்த நாட்டைத் திருத்துவோம். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்....
17 December, 2018, Mon 13:00 | views: 723 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS