Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
Villejuif - துப்பாக்கிச் சூட்டுக்கு இளைஞன் பலி!!
7 December, 2017, Thu 12:00 GMT+1  |  views: 3334
இருபது வயதுகளையுடைய இளைஞன் ஒருவனது சடலம் ஒன்று Villejuif (Val-de-Marne) பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை காலை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. 
 
காவல்துறையினர் மேற் கொண்ட விசாரணைகளில், குறித்த இளைஞன் அதே பகுதியை வசிப்பிடமாக கொண்டவன் எனவும், துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை 5 மணி அளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 'பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இளைஞனின் தொண்டை பகுதியில் இருந்து 9mm குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 
 
கொல்லப்பட்ட இளைஞன் காவல்துறையினருக்கு நன்கு அறியப்பட்டவன் என தெரிவித்தத்தோடு, Val-de-Marne பகுதி காவல்துறையினர் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - ஸ்கூட்டரில் வந்த கொள்ளையர்கள்! - €200,000 மதிப்புள்ள நகை திருட்டு!!
பரிசில் €200,000 மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் வகை உந்து
22 September, 2018, Sat 13:00 | views: 381 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
RATP அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை! - ஒரே வருடத்தில் 24 வீதத்தால் அதிகரிப்பு!!
RATP ஊழியர்கள், சாரதிகள், பயணச்சிட்டை சோதனையாளர்கள், காவலாளிகள் மீது தாக்குதல் இடம்பெ
22 September, 2018, Sat 11:00 | views: 464 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Val-de-Marne : வாகனத்துக்குள் சிக்குண்டு எட்டு வயது சிறுவன் பலி!!
எட்டு வயது சிறுவன் ஒருவன் வாகனம் ஒன்றுக்குள் சிக்குண்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல
22 September, 2018, Sat 9:00 | views: 534 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தடுப்பு முகாமில் அகதி தற்கொலை!!
வயதுடைய அகதி ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை அகதிகள் தடுப்பு முகாமில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
22 September, 2018, Sat 7:00 | views: 688 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - வீதியில் இருந்த குழிக்குள் விழுந்த நபர் - உயிருக்கு போராட்டம்!!
வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் வீதியில் இருந்த குழிக்குள் விழுந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் தற்போது மருத்துவமனையி
21 September, 2018, Fri 21:00 | views: 1884 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS