Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
Johnny Hallyday இழப்பை அறிவிக்க அழைக்கப்பட்ட மக்ரோன்!!
6 December, 2017, Wed 12:00 GMT+1  |  views: 3618
பாடகர் Johnny Hallyday இன்று புதன்கிழமை காலை 2 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இந்த இறப்பை அறிவிப்பதற்காக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு இரவு 2 மணிக்கு அவரின் மனைவி அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இம்மானுவல் மக்ரோனுக்கு இரவு 2 மணிக்கு அழைத்த Johnny Hallyday இன் மனைவி Laeticia Hallyday, கணவர் இறந்த செய்தியை தெரிவித்ததாகவும், பின்னர் அவரையே இந்த இறப்பை அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இம்மானுவல் மக்ரோன் அதன் பின்னர் தற்போதுவரை உறங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, தற்போது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் மக்ரோன் மற்றும் பிரிஜித் மக்ரோன் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, இம்மானுவல் மக்ரோன் தனது டுவிட்டர் சமூகவலைத்தளம் ஊடாக Johnny Hallyday க்கு அஞ்சலி செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
59 இஸ்லாமிய பொதுமக்களை கொன்று குவித்த நபர்! - செந்தனியில் கைது!!
59 அப்பாவி இஸ்லாமிய பொதுமக்களை யுத்தத்தின் போது கொன்று குவித்த நபர் ஒருவரை ஜோந்தாம்
19 June, 2018, Tue 21:00 | views: 1741 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Val d'Oise - பாரம் தாங்கமுடியாமல் சென்ற வாகனம்! - 1.5 தொன் கஞ்சா மீட்பு!!
நேற்று திங்கட்கிழமை இரவு Val d'Oise இல் பாரம் தாங்கமுடியாமல் மெதுவாக சென்ற வாகனத்தில் இருந்து 1.5 தொன் கஞ்சா பொதிகள்
19 June, 2018, Tue 19:00 | views: 1141 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 - பயங்கரவாதியை தப்பிக்க வைத்த நபர்! - நிபந்தனைகளுடன் விடுவிப்பு!!
நவம்பர் 13, கொடூர பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, தப்பி ஓடிய பயங்கரவாதி சாலா அப்தெல் சலாமுக்கும் உதவி செய்திரு
19 June, 2018, Tue 17:00 | views: 834 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலை பேரூந்துக்குள் மறந்துவிடப்பட்ட 3 வயது சிறுமி! - பரபரப்புக்கு மத்தியில் மீட்பு!!
மூன்று வயது பாடசாலை சிறுமி ஒருத்தி, நான்கு மணிநேரமாக பாடசாலை பேரூந்துக்குள் மறந்துவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
19 June, 2018, Tue 15:00 | views: 1291 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனி - தன்னைத்தானே கொழுத்திக்கொண்ட நபர்! - சடலம் மீட்பு!!
செந்தனியில் நபர் ஒருவர் தன்னைத்தானே தீ மூட்டி கொழுத்திக்கொண்டு உயிரிழந்துள்ளார். முற்றாக எரிந்த நிலையில் அ
19 June, 2018, Tue 12:00 | views: 958 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS