Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
பாடகர் Johnny Hallyday - நுரையீரல் புற்றுநோயினால் மரணம்!!
6 December, 2017, Wed 11:25 GMT+1  |  views: 2472
இன்று புதன்கிழமை அதிகாலை பிரான்சின் புகழ்பெற்ற பாடகர் Johnny Hallyday நுரையீரல் புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார். தேசத்தின் பாடகர் என அழைக்கப்படும் Johnny Hallyday தனது 74 வது வயதில் உயிரிழந்துள்ளார். 
 
Johnny Hallyday, கடந்த சில வருடங்களாக நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். 50 ஆண்டுகாலமாக மிகப்பெரும் பாடகராகவும், பல சாதனைகளையும் கொண்டிருந்தார். 40க்கும் மேற்பட்ட இசைத்தட்டுக்களை வெளியிட்டும்,  110 மில்லியன்களுக்கு மேல் விற்பனை செய்தும் சாதனை நிகழ்த்தியுள்ளார். 1943 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி பரிசில் பிறந்த இவர் இன்று புதன்கிழமை அதிகாலை (டிசம்பர் 6) Marnes-la-Coquette இல் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக அவரின் மனைவி Laeticia அறிவித்துள்ளார். 
 
பல தேச தலைவர்கள் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அதிகரிக்கும் அடிப்படைச் சம்பளம் (Smic)
இதனடிப்படையில் எதிர்வரும் 2018 ஜனவரி முதலாம் திகதி முதல், பிரான்சின் அடிப்படைச் சம்பளமான Smic அதிகரிக்க உள்ளதாகப் பிரான்சின்...
15 December, 2017, Fri 20:00 | views: 2760 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொடூர விபத்துக்களில் கொல்லப்பட்ட சிறுவர்கள் - ஒரு இரத்த வரலாறு
பாடசாலைப் பேருந்து விபத்துக்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பலியாகி உள்ளனர். இந்த இரத்த வரலாற்றினை ஒரு முறை திரும்பிப்.....
15 December, 2017, Fri 18:00 | views: 1449 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொடூர விபத்து - பேருந்தின் பெண் சாரதியிடம் விசாரணை!!
இந்த நில மட்டத் தொடருந்துக் கடவையின் மறிப்பு உயர்த்தப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகின்றது. இதற்கான...
15 December, 2017, Fri 15:52 | views: 1594 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரூந்து கடவையில் மாத்திரம் வருடத்துக்கு 30 பேர் உயிரிழப்பு!!
தொடரூந்து கடவையில் ஏற்படும் விபத்துக்களில் மாத்திரம் வருடத்துக்கு 30 பேர் சராசரியாக இறக்கின்றனர் என அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
15 December, 2017, Fri 17:00 | views: 549 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் - தொடர்ந்தும் அதிகரிப்பு!!
பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுவது தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும்
15 December, 2017, Fri 15:00 | views: 482 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS