Paristamil France administrationParistamil France administration
வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
நான்கு நாட்களாக வேலைநிறுத்தம்! - குப்பைமேடாகும் பரிஸ்!!
6 December, 2017, Wed 7:00 GMT+1  |  views: 2271
கடந்த நவம்பர் 2 ஆம் திகதியில் இருந்து துப்பரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பரிசின் பல வீதிகள் குப்பைகளால் நிரம்பி வழிகின்றது. பொதுமக்கள் பலர் இதுகுறித்து கவலைகள் வெளியிட்டு வருகின்றனர். 
 
Onet நிறுவனத்தின் கிளை நிறுவனமான H. Reinier நிறுவனத்தின் துப்பரவு தொழிலாளர்களே இம்மாதம் 2 ஆம் திகதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 400க்கும் மேற்பட்டவர்கள் பணி நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பரிசின் பல வீதிகளில் குப்பைகள் அதிகளவு நிரம்பி, துர்நாற்றம் வீசுகின்றது. தவிர இல்-து-பிரான்சுக்குள் பல தொடரூந்து நிலையங்களிலும் குப்பைகள் குவிந்துள்ளன. குறிப்பாக வடக்கு பகுதிகளுக்கான தொடரூந்து நிலையங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.  இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று இடம்பெறும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்த நிலமை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக SNCF மாற்று வழியினை ஏற்படுத்தி, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துவருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
59 இஸ்லாமிய பொதுமக்களை கொன்று குவித்த நபர்! - செந்தனியில் கைது!!
59 அப்பாவி இஸ்லாமிய பொதுமக்களை யுத்தத்தின் போது கொன்று குவித்த நபர் ஒருவரை ஜோந்தாம்
19 June, 2018, Tue 21:00 | views: 1741 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Val d'Oise - பாரம் தாங்கமுடியாமல் சென்ற வாகனம்! - 1.5 தொன் கஞ்சா மீட்பு!!
நேற்று திங்கட்கிழமை இரவு Val d'Oise இல் பாரம் தாங்கமுடியாமல் மெதுவாக சென்ற வாகனத்தில் இருந்து 1.5 தொன் கஞ்சா பொதிகள்
19 June, 2018, Tue 19:00 | views: 1142 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 - பயங்கரவாதியை தப்பிக்க வைத்த நபர்! - நிபந்தனைகளுடன் விடுவிப்பு!!
நவம்பர் 13, கொடூர பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, தப்பி ஓடிய பயங்கரவாதி சாலா அப்தெல் சலாமுக்கும் உதவி செய்திரு
19 June, 2018, Tue 17:00 | views: 835 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலை பேரூந்துக்குள் மறந்துவிடப்பட்ட 3 வயது சிறுமி! - பரபரப்புக்கு மத்தியில் மீட்பு!!
மூன்று வயது பாடசாலை சிறுமி ஒருத்தி, நான்கு மணிநேரமாக பாடசாலை பேரூந்துக்குள் மறந்துவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
19 June, 2018, Tue 15:00 | views: 1291 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செந்தனி - தன்னைத்தானே கொழுத்திக்கொண்ட நபர்! - சடலம் மீட்பு!!
செந்தனியில் நபர் ஒருவர் தன்னைத்தானே தீ மூட்டி கொழுத்திக்கொண்டு உயிரிழந்துள்ளார். முற்றாக எரிந்த நிலையில் அ
19 June, 2018, Tue 12:00 | views: 959 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS