Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
பண்டாவுக்கு Yuan Meng என பெயர் சூட்டிய பிரிஜித் மக்ரோன்!!
5 December, 2017, Tue 7:00 GMT+1  |  views: 2357
நேற்று, திங்கட்கிழமை Beauval Zoo சென்றிருந்த நாட்டின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன், அங்கு பண்டா குட்டி ஒன்றுக்கு பெயர் சூட்டினார். 
 
இது தொடர்பாக முன்னதாக பல செய்திகளை வழங்கியிருந்தோம். இந்நிலையில் Beauval மிருகக்காட்சி சாலையில் பிறந்து நான்கு மாதங்கள் ஆன பண்டா குட்டி ஒன்றுக்கு சீனாவின் பூர்வாங்க பெயரான Yuan Meng எனும் பெயரை சூட்டினார். தவிர தனது உத்தியோகபூர்வமான முதல் உரையையும் ஆற்றினார். பிரிஜித் மக்ரோனோடு சீனாவின் வெளிநாடுகளுக்கான துணை அமைச்சர் Zhan Yesui உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பிரிஜித் மக்ரோன் தெரிவிக்கும் போது, 'சீன பண்டா குட்டி ஒன்றை ஈன்றெடுப்பது பிரான்சுக்கு முதன் முறை.  தவிர பிரான்ஸ் நான்காவது ஐரோப்பிய நாடாகும். இந்த நிகழ்வு சந்தோசமான எளிமையான வாழ்வை பிரதிபலிப்பதாகும்!' என பிரிஜித் தெரிவித்தார். 
 
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் Yuan Meng பண்டாவின் தாய் மற்றும் தந்தை பண்டாவினை Beauval மிருகக்காட்சி சாலை வாடகைக்கு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - இன்று முதல் சேவைக்கு வரும் மின்சார ஸ்கூட்டர்கள்! - கட்டண விபரங்கள்!!
கடந்த ஆறுமாத கால velíb சேவைகளின் தடைக்கு பின்னர் தற்போது புதிய நிறுவனம் ஒன்று, நின்றுகொண்டே பயணிக்கக்கூடிய மின்சார
22 June, 2018, Fri 11:08 | views: 740 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று 33 வது நாள் பணி பகிஷ்கரிப்பு! - போக்குவரத்து தடை!!
இன்று வெள்ளிக்கிழமை ஜூன் 22 ஆம் திகதி தொடரூந்து தொழிலாளர்கள் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து
22 June, 2018, Fri 7:00 | views: 926 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிகரெட் வழங்க மறுத்தவருக்கு கத்திக்குத்து! - நள்ளிரவில் சம்பவம்!!
சிகரெட் வழங்க மறுத்த காரணத்துக்காக நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். தொடரூந்து நிலையத்துக்கு அருகே, நள்ளி
21 June, 2018, Thu 21:00 | views: 1699 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - உயிரை பணயம் வைத்து - பேரூந்தின் போனட் பகுதிக்குள் ஒளிந்திருந்த அகதி!!
பேரூந்தின் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் 'போனட்' பகுதிக்குள் இளம் அகதி ஒருவன் மறைந்திருந்து பயணித்துள்ளமை கண்டுபிடிக்கப்ப
21 June, 2018, Thu 19:00 | views: 2008 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
RER B விபத்து - பயணிகளுக்கு நவிகோ அட்டையில் 50 வீத விலைக்கழிவு!!
கடந்த ஜூன் 12 ஆம் திகதி Gif-sur-Yvette (Essonne) பகுதியில் RER B தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதைத்தொடர்ந்து RER B சேவைகள் அ
21 June, 2018, Thu 17:00 | views: 3046 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS