Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
5 December, 2017, Tue 9:00 GMT+1  |  views: 17916
இது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர். 
 
ஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
 
இதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜனாதிபதி பெயரில் போலி மின்னஞ்சல்கள்! - இருவர் மீது விசாரணை!!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மின்னஞ்சல் அனுப்புவது போல் போலி மின்னஞ்சல்கள் அனுப்பிய இரு நபர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
11 January, 2018, Thu 7:05 | views: 884 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Choisy-le-Roi - மாபெரும் தீவிபத்து - பெருமளவான மக்கள் வெளியேற்றப்பட்டனர் (காணொளி)
நிலக்கீழ் வாகனத் தரிப்பிடத்திற்குள் நுழைவது, தீயணைப்புப் படையினர்க்குப் பெரும் சாவாலாகவே அமைந்திருந்து....
11 January, 2018, Thu 9:00 | views: 3753 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன்னர் பரிசில் மாபெரும் கொள்ளை!! இளவரசி டாயனாவின் மாமனாக இருந்தவரிடம் கொள்ளை!!
கொள்ளை நடந்த Ritz விடுதியின் உரிமையாளளர் மொகமத் அல் பயத்தின் இன் மகனே ஓடி அல்-பயத் ஆவார். இளவரசி டயானாவின்....
10 January, 2018, Wed 23:23 | views: 4848 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எலியனோர் புயலின் சாவெண்ணிக்கை 7 ஆக உயர்வு!!
ரு உடலம் கண்டுபிடிக்கப்படதுடன், இழப்பின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இங்குள்ள அருவியில் மூழ்கி இறந்த ஒரு பெண்ணின் உடலமே....
10 January, 2018, Wed 22:58 | views: 939 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலணியால்; காப்பாற்றப்பட்ட சிறுமி - பனிக்குள் உறையவைக்கும் சம்பவம்!!
இங்கு பனிச்சரிவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, குழுவொன்று இந்தப் பனிச்சரிவில் சிக்கிப் பனியினால் மூடப்பட்டனர். பனியினால் மூடப்பட்ட....
10 January, 2018, Wed 20:00 | views: 1716 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS