Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
5 December, 2017, Tue 9:00 GMT+1  |  views: 21112
இது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர். 
 
ஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
 
இதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
காவல்துறை அதிகாரியிடம் இருந்து துப்பாக்கி திருடிய பெண்! !!
பெண் ஒருவர் DGSI அதிகாரியின் சேவைத் துப்பாக்கி ஒன்றை திருடியுள்ளார். குறித்த பெண் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
16 June, 2018, Sat 19:00 | views: 1131 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோம்ப்ஸ் எலிசேயில் மிகப்பெரும் ஒருநாள் திரையரங்கம்! - முற்றிலும் இலவசம்!!
உலகின் மிக அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசே வீதியில், ஒருநாள் திரையரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு, திரைப்பட
16 June, 2018, Sat 17:00 | views: 2509 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Leuville-sur-Orge - தோட்ட கிணற்றுக்குள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்!!
Leuville-sur-Orge (Essonne) பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றின் கிணற்றுக்குள் பெண் ஒருவரின் சடலம் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்க
16 June, 2018, Sat 10:00 | views: 1342 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐம்பது மாவட்டங்களில் ஜோந்தாம் அதிகாரிகள் தேடுதல் வேட்டை! - 700 ஆயுதங்கள் மீட்பு!!
ஐம்பது மாவட்டங்களில், ஜோந்தாம் அதிகாரிகள் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தியதில், சட்டவிரோதமாக பயன்படுத்திய 700 ஆயுதங்கள்
16 June, 2018, Sat 7:00 | views: 1197 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓல்னே சூ பூவா - மகிழுந்துக்குள் இருந்து நபரை வெளியே இழுத்து தாக்குதல்! - ஐவர் கைது!!
மூன்று வயது மகன் மகிழுந்துக்குள் இருக்கும் போது, மகிழுந்தை ஓட்டிவந்த நபர் ஒருவருக்கு சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் இடம்பெ
15 June, 2018, Fri 21:00 | views: 2180 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS