Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
கடை Bail விற்பனைக்கு
090618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
5 December, 2017, Tue 9:00 GMT+1  |  views: 21120
இது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர். 
 
ஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
 
இதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வத்திக்கான் செல்லும் மக்ரோன்! - போப் ஆண்டவருடன் சந்திப்பு!!
இம்மாதம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் போப் ஆண்டவரை சந்திப்பதற்காக வத்திக்கான் நகருக்கு பயணமாகி
18 June, 2018, Mon 15:00 | views: 751 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கஞ்சாவுடன் கூடிய Café - கடையை மூடச்சொல்லி கோரும் சுகாதார அமைச்சு!!
சில வாரங்களுக்கு முன்னர் பரிசில் கஞ்சவுன் கூடிய கபே கடை ஒன்று திறக்கப்பட்டிருந்தது. பெரும் பரபரப்பாக இந்த கபே விற்பனையாகி, ஒரு வாரத்துக்குள் பெரும் புக
18 June, 2018, Mon 10:30 | views: 2039 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்றும் தொடரும் பணி பகிஷ்கரிப்பு! - போக்குவரத்து தடை!!
இன்று திங்கட்கிழமை ஜூன் 18 ஆம் திகதி தொடரூந்து தொழிலாளர்கள் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர்.
18 June, 2018, Mon 7:00 | views: 1380 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Gare de Lyon நிலையத்தில் கலவரம்! - ஒன்பது பேர் கைது!!
நேற்று சனிக்கிழமை நள்ளிரவை ஒட்டி, கார் து லியோன் தொடரூந்து நிலையத்தில் கலவரம் வெடித்தது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி
17 June, 2018, Sun 21:00 | views: 3664 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்கு வயது சிறுமி மேல் வாகனத்தை ஏற்றிய தந்தை! - பரிதாபமாக பலி!!
நபர் ஒருவர் தனது நான்கு வயது மகள் மீது வாகனத்தை ஏற்றியுள்ளார். இதனால் குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே கொ
17 June, 2018, Sun 19:00 | views: 2117 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS