Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
5 December, 2017, Tue 9:00 GMT+1  |  views: 20496
இது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர். 
 
ஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
 
இதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பெட்ரொலொஜி (Petrology)

பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வீதி விபத்தின் போது உயிரிழப்பு! - 13.5 வீதத்தால் வீழ்ச்சி!!
கடந்த மார்ச் மாதத்தில், வீதி விபத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13.5 வீதத்தால் வீழ்ச்சியடை
24 April, 2018, Tue 15:00 | views: 927 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரபரப்புக்கு பின்னர் - பிரெஞ்சுத் தீவில் காவல்துறையினரை மிரட்டிய நபர் கைது!!
நேற்று முன்தினம் பிரெஞ்சுத் தீவான Mont Saint Michel இல் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது
24 April, 2018, Tue 11:00 | views: 2400 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மக்ரோன் தம்பதியினருக்காக மெலேனியா ட்ரம்ப் உருவாக்கிய சிறப்பு அலங்காரங்கள்!!
இம்மானுவல் மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகியோர், நேற்று திங்கட்கிழமை அமெரிக்கா செ
24 April, 2018, Tue 7:00 | views: 1750 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதி சாலா அப்தெல்சலாமுக்கு 20 வருட சிறை!!
நவம்பர் 13 தாக்குதலில் ஈடுபட்டு தற்போது உயிருடன் உள்ள பயங்கரவாதியான சாலா அப்தெல்சலாமுக்கு 20 வருட சிறை
23 April, 2018, Mon 17:00 | views: 2326 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலைக்கு சூட்டபடும் - பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஜோந்தாம் அதிகாரியின் பெயர்!
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஜோந்தாம் அதிகாரி, லெப்டினன்ட் கேணல் Arnaud Beltrame இன் பெயர் புதிய பாடசாலை ஒன்றுக்கு சூட்டப்பட உள்ளது.
23 April, 2018, Mon 14:00 | views: 1344 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS