Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
5 December, 2017, Tue 9:00 GMT+1  |  views: 23596
இது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர். 
 
ஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
 
இதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதிகள் தங்கியிருந்த விடுதியும் சிற்றுந்தும் கண்டுபிடிப்பு - வெளியாகும் அதிர்சித் தகவல்கள்!! புதிய காணொளி இணைப்பு!
அனைத்துத் தாக்குதல்களின் கட்டளை, மற்றும் செயற்பாட்டு மையமாக, சாலா அப்தெல்சலாம் இருந்திருப்பது தெரியவருகின்றது. இதனால் இவர் மீதான தேடுதல் வேட்டை...
17 November, 2015, Tue 15:30 | views: 20776 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நச்சுவாயுத் தாக்குதல் - எச்சரிக்கையடையும் பிரான்ஸ்!!
பயங்கரவாதிகள் பிரான்ஸ் மீது நச்சுவாயுத் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்ற ஓர் பேரெச்சரிக்கைக்கான, எதிர் நடவடிக்கைகளில் பிரான்ஸ் இறங்கியுள்ளது...
17 November, 2015, Tue 13:30 | views: 17492 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிரியாவைத் தகர்த்தெறியும் பிரெஞ்சு வான்படை!! பிரான்ஸ்-ரஸ்யா அமெரிக்கா கூட்டுப்படை!!
பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதாகவும், இது பயங்கரவாதப் போர் எனவும் நேற்றுத் தெரிவித்திருந்தார். பரிசின் மீதான தாக்குதல் நடந்து நான்காவது நாள் இரவு பிரான்சின் வான்படைகள், சிரியாவின் ...
17 November, 2015, Tue 12:16 | views: 23321 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் மனமுருகும் காட்சி!!
ஒரு காவற்துறை அதிகாரி, வெள்ளிகிகழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் பெருமளவில் மனமுடைந்து கதறி அழத் தொடங்கி உள்ளார். அவரை அவரது சக அதிகாரி, அணைத்துத் தேற்றுகின்றார்...
17 November, 2015, Tue 11:13 | views: 20143 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரத்துச் செய்யப்பட்ட சோம்ப்ஸ் எலிசேக் கொண்டாட்டம்!!
64 கிலோமீற்றர் அளவு நீளமுள்ள மின் விளக்குகள், இந்தச் சோம்ப்ஸ் எலிசேயின் மரங்கள் எங்கும் நிறுவப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் இன்று பெரும் கொண்டாட்டத்துடன்...
17 November, 2015, Tue 9:00 | views: 15577 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS