Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
5 December, 2017, Tue 9:00 GMT+1  |  views: 17913
இது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர். 
 
ஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
 
இதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் கொடூரத் தீவிபத்து!! குழந்தைகள் உட்பட எட்டுப்பேர் பலி!!
2005 ஆம் ஆண்டிற்கப் பிறகு அதிக உயிர்ப்பலிகளை வாங்கிய தீவிபத்தாக இது இருக்கின்றது. இந்தத் தீவிபத்து வேண்டுமென்றே தீமூட்டப்பட்ட குற்றச்செயல் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.....
2 September, 2015, Wed 10:21 | views: 12860 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீரவணக்கம்!!
வித்துடலம், பிரான்சின் தேசியக்கொடி போர்த்தியபடி, சக ஜோரந்தார்மினரால் தூக்கி வரப்பட்டது. இந்த வீரனின் மனைவியும் பிள்ளைகளும், உறவுகளும் அந்தத் திடலில்..
1 September, 2015, Tue 18:57 | views: 10041 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடும் புயல்மழையும் பலியும்!! (காணொளி)
சிற்றுந்தின் மீது மரம் முறிந்து வீழந்ததில், உள்ளே நசுங்கி 29 வயதுப் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்னுமொரு ஆண், இதே போல் மரம் முறிந்து சிற்றுந்தின்...
1 September, 2015, Tue 9:55 | views: 11584 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிகாலை 3 மணிவரை மெட்ரோ -RER?
இல்துபிரான்ஸ் முழுவதும், பொதுமக்கள் போக்குவரத்துக்களான மெட்ரோ மற்றும் RER சேவைகளை, வார இறுதிகளில் அதிகாலை மூன்று மணிவரை இயங்க...
1 September, 2015, Tue 6:00 | views: 13651 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடலிற்குள் வீழ்ந்து உடைந்த விமானம்!!
இன்று கடலிற்குள் சிறு ரக விமானம் ஒன்று வீழ்ந்து உடைந்த சம்பவம் ஒன்று Mandelieu-la-Napoule அருகில் Alpes-Maritimesபகுதியில் நடந்துள்ளது....
31 August, 2015, Mon 23:45 | views: 12214 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS