Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
5 December, 2017, Tue 9:00 GMT+1  |  views: 19903
இது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர். 
 
ஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
 
இதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சன்துனி யுத்தகளத்தினுள் சிக்கிய தாயும் மகனும் - பயங்கரவாதிகளின் கீழ்வீட்டின் பயங்கரம்!! (காணொளி)
என்னைக் காப்பாற்றுங்கள்- காவற்துறையினரே என்னைக் காப்பற்றுங்கள். என்னிடம் ஒரு குழந்தை உள்ளது என்று நான் தொடர்ந்து கத்தினேன். ஆனால் அதையெல்லாம் மீறிய துப்பாக்கிச்சூடுகளும் வெடி...
18 November, 2015, Wed 11:25 | views: 21181 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர்த்-து-லாச்சப்பலில் கடும் சோதனை!! குவிக்கப்படும் இராணுவத்தினர்!! இன்னும் பயங்கரவாதிகள் ஒளிந்துள்ளனரா?
அடுத்துப் போரத்-து-லாச்சப்பலில் பெருமளவான காவற்துறையினர் குவிக்கப்பட்டுக் கடும் சோதனைகள் நடாத்தப்பட்டுவருகின்றது. பரசின் உட்சுற்று வீதிகளும் கடுமையான காவற்துறையினரின் கண்காணி..
18 November, 2015, Wed 10:33 | views: 15662 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தாக்குதற் களத்தின் நேரடிக்காணொளிகள்!! - பயங்கரவாதிகளிற்கு வீடு கொடுத்தவர் கைது!! திடீரெனப் புதிய பதற்றம்!!
புதிதாக காவற்துறையினரின் பதற்றம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயுதங்கள் தாங்கிய காவற்துறையினர் மக்களை விலகுமாறு கத்தியபடி சற்று முன்னதாக...
18 November, 2015, Wed 9:39 | views: 22022 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலைகள் மற்றும் பொதுப்போக்குவரத்துக்கள் தடை. மக்களிற்குப் புதிய அறிவுறுத்தல்கள்!!
அந்தப் பகுதயில் வேலைக்குச் செல்வோர் யாரும் வரக்கூடாது எனக் காவற்துறையினர் அவசர அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.குழந்தைகள் காப்பகம் எதுவும் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
18 November, 2015, Wed 8:52 | views: 16330 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சன் துனியில் தொடரும் யுத்தம் - இரு பயங்கரவாதிகள்கொலை!! பாதசாரி பலி!! முதற்காணொளி
அதிகாலை 4h00 மணிக்கு நடந்த சுற்றிவளைப்பின் பின்னர் 6h360 அளவிலேயே கடும் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றதாகத் தெரிகின்றது. பலத்த வெடிகுண்டுச் சத்தமும் கேட்டுள்ளது....
18 November, 2015, Wed 8:29 | views: 20683 |  செய்தியை வாசிக்க
isai-vizha-paris
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS