Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
நவம்பர் 13 தாக்குதல் - இன்று இரண்டாம் வருட நினைவு!!
13 November, 2017, Mon 7:00 GMT+1  |  views: 3716
130 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான நவம்பர் 13, தாக்குதல் இடம்பெற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றன. இன்றைய நாளில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. 
 
2015 ஆம் ஆண்டு நவம்பர், 13 ஆம் திகதி பல்வேறு இடங்களில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு, தற்கொலை தாக்குதல் போன்ற தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலில் 130 பேர் இறப்பது இதுவே பிரான்சில் முதன் முறை. Stade de France மைதானம், பத்தாம் வட்டாரத்தில் உள்ள Rues Bichat et Alibert, Rue de la Fontaine-au-Roi, பத்தகலோன் திரையரங்கம், Rue de Charonne மற்றும் Boulevard Voltaire ஆகிய இடங்களில் சிறிது நேர இடைவெளியில் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதில் பத்தகலோன் திரையரங்கில் மாத்திரம் 90 பேர் கொல்லப்பட்டனர். 
 
மொத்தமாக 9 பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியிருந்தனர். அதில் இருவர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தனர். மீதமுள்ள 7 பயங்கரவாதிகளும் துரத்தப்பட்டு RAiD படையினரால் கொல்லப்பட்டனர். தாக்குதலில் மொத்தமாக 413 பேர் காயமடைந்திருந்தனர். இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருந்தனர். 
 
தாக்குதல் இடம்பெற்று சில மணிநேரங்களில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தபட்டது. பின்னர் அது பல்வேறு தடவைகள் நீட்டிக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் கடந்த நவம்பர் 1 ஆம் திகதி அவசரகாலச் சட்டம் விலக்கப்பட்டது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Gagny : தீப்பிடித்த கட்டிடம்! - 50 தீயணைப்பு படையினர் வரை குவிப்பு!!
நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை Gagny இல் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக சம்பவ
24 October, 2018, Wed 7:00 | views: 248 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் விலையேற்றம் காணும் சமையல் எரிவாயு!!
சமையலுக்கான எரிவாயு, தொடர்ச்சியான விலையேற்றத்தை சந்தித்து வரும் நிலையில், தற்போது மீண்டும்
23 October, 2018, Tue 17:00 | views: 771 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Grande-Synthe : அகதி முகாமில் இருந்து 2,000 பேர்வரை வெளியேற்றம்!!
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை Grande-Synthe அகதி முகாம் காவல்துறையினரால் அகற்றப்பட்டு, 2000 பேர் வெ
23 October, 2018, Tue 15:00 | views: 895 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண் நோயாளியை மூன்று முறை கன்னத்தில் அறைந்த மருத்துவர்! - வழக்கு பதிவு!!
பெண் நோயாளி ஒருவரை மருத்துவர் ஒருவர் மூன்று முறை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அதைத் தொட
23 October, 2018, Tue 13:00 | views: 1126 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் கணக்கிடப்பட்ட வீடற்றோரின் எண்ணிக்கை!!
குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பரிசில் , வீதிகளில் படுத்துறங்கும் வீடற்றவர்கள் குறித்த கண
23 October, 2018, Tue 10:00 | views: 1281 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS