Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
தேவை
0712017
தேவை
301117
வீடுகள் வாங்க
30112017
Bail விற்பனைக்கு
301117
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
பிரான்சின் முதல் ஐந்து நட்சத்திர விடுதி!!
21 November, 2017, Tue 16:32 GMT+1  |  views: 1757
உலகின் தலைசிறந்த சுற்றுலா நாடான பிரான்சில் உள்ள விடுதிகள் குறித்து தெரிந்து கொள்ள பல சுவாரஷ்யமான செய்திகள் உண்டு. இன்று பரிஸ் உட்பட நாடு முழுவதும் பல நட்சத்திர விடுதிகள் இருந்தாலும்.. பிரான்சின் முதல் ஐந்து நட்சத்திர விடுதி எது தெரியுமா..??
 
அதை தெரிந்துகொள்வதற்கு முன்னர், மேலும் பல புள்ளி விபரங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். 2013 ஆம் ஆண்டில் பரிஸ் நகரம் மிக 'பிஸி'யான சுற்றுலா நகரமாகும். அப்போது எடுக்கப்பட்ட கணக்கின் படி, பரிசில் மட்டும் 1,570 விடுதிகள் இருந்தன. 70,034 அறைகள் இந்த விடுதிகளில் இருந்தன. இவற்றில் 55 விடுதிகள் 'ஐந்து நட்சத்திர' விடுதியாக இருந்தது. 
 
இந்த விடுதிகள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவை. மிக ஆடம்பரமான வசதிகளை உள்ளடக்கிய விடுதிகளாக இவை உள்ளன. குறிப்பாக இவை சோம்ப்ஸ்-எலிசே பகுதியை சுற்றியே உள்ளன. 
 
பிரான்சின் முதல் நட்சத்திர விடுதியாக, பெரும் ஆடம்பரத்துடன் கட்டப்பட்ட விடுதி Le Meurice ஆகும். பல்வேறு கிளைக் கதைகள் வரலாறுகள் கொண்ட இந்த விடுதி, 1817 ஆம் ஆண்டு (சரியாக 200 வருடங்கள் முன்பு) கட்டப்பட்டது. இது பிரான்சின் முதல் நட்சத்திர விடுதி. 
 
அதேபோல், Hôtel Ritz,  1898 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இளவரசி டயானா, பரிஸ் வந்திருந்த போது இந்த விடுதியில் தங்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 
 
தற்போது பிரபல சுற்றுலா தங்குமிட நிறுவனமான Airbnb, பிரான்சில் 65,000 வீடுகளை தங்கள் சுற்றுலா தங்குமிடமாக பதிந்துள்ளது. இதற்காக பரிஸ் சுற்றுலா துறைக்கு வரி செலுத்துக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில் 7.3 மில்லியன் யூரோக்கள் வரியாக செலுத்தியுள்ளது. 
 
இன்று அனைத்து விடுதிகளும் இணையத்தை மாத்திரமே குறிவைத்து செயற்படுகிறது. காரணம் நீங்கள் அறியாததல்ல...!!
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜோந்தாமினர்களுக்கான பணிகள் குறித்து தெரியுமா??!
உண்மையில் ஜோந்தாமினர்கள் தான் தூணிலும் இருக்கிறார்கள்.. துரும்பிலும் இருக்கிறார்கள்.. இன்று பிரெஞ்சு புதினத்தில், நம் தேசிய
13 December, 2017, Wed 11:30 | views: 1302 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பதைபதைக்க வைத்த பனிச்சரிவு - வரலாற்றில் இருந்து..!!
தன் வீரியத்துக்கு எதிரே எதுவும் நிற்காது என்பதை இயற்கை ஆண்டாண்டு காலமாக நிறுவிக்கொண்டே உள்ளது. இயற்கை பேரழிவுகள் ஒரு சாட்சி! மழையோ.. வெயிலோ.. கொஞ்சம் அதிகமானால் அழிவு தான்.
11 December, 2017, Mon 14:30 | views: 1079 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாதுகாவலரின் தெருவில் திருட்டு! - வரலாற்றில் இருந்து..!!
பரிசில் இடம்பெற்ற 'ஃபஷன் ஷோ' ஒன்றில் கலந்துகொள்ளவே அவர் வந்திருந்தார். ஒக்டோபர் 3 ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு காவல்துறையினர் வேடமணிந்து வீட்டுக்குள்
8 December, 2017, Fri 12:30 | views: 1034 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Johnny Hallyday - ஒரு இசை சகாப்தம்!!
பாடகர் Johnny Hallyday, ஐம்பதாண்டு கால பாடகர். பிரெஞ்சு தேசத்தின் புகழ் மிக்க பாடகர்.
7 December, 2017, Thu 10:30 | views: 1350 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரே வருடத்தில் மூன்று விபத்துக்களைச் சந்தித்த Air France! - வரலாற்றில் இருந்து..
Air France மிக வெற்றிகரமான விமான சேவை நிறுவனம். கிட்டத்தட்ட உலகம் முழுவதும் Air France இன் விமானங்கள் தொடர்ச்சியாக பறந்துகொண்டுதானுள்ளன. மறுபுறம் Air France
4 December, 2017, Mon 16:30 | views: 1036 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
fond de commerce avec extraction
90 000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS