Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Fleury-Mérogis - சிறைச்சாலை!!
17 November, 2017, Fri 15:00 GMT+1  |  views: 2614
குற்றங்கள் அதிகரித்தால் சிறைச்சாலைகளையும் அதிகரிக்க வேண்டும். 2030க்குள் மேலும் பல சிறைச்சாலைகள் கட்டப்படும் என ஜனாதிபதி மக்ரோன் அறிவித்திருந்தார். அதை விடுங்கள்.... ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலை நமது பிரான்சில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதும் பரிசின் புறநகர் பகுதியிலேயே உள்ளது...
 
 Essonne இல் உள்ள Fleury-Mérogis நகரில் உள்ளதால், இந்த சிறைச்சாலைக்கு 'அதே'பெயரை வைத்துவிட்டார்கள். 180 ஹெக்டேயர்கள் நிலப்பரப்பில் 1964 தொடக்கம் 1968 வரையான நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 
 
சிறைச்சாலைக்குள் மொத்தம் ஐந்து தொகுதிகள் தனித்தனியே உள்ளன. ஒவ்வொன்றும் நான்கு அடுக்குகள் கொண்டது. அதிகளான ஆண் கைதிகள் தங்க வைப்பதற்கும், குறைந்த அளவு பெண்கைதிகள் தங்கவைப்பற்கும் உரிய வசதிகள் உண்டு. ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் 900 பேர் வரை தங்கலாம். 
 
அதேவேளை மிக உறுதியான பாதுகாப்பும் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. கைதிகள் 'எஸ்கேப்' ஆகாமல் தடுப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கட்டிடத்தின் மேற்பரப்பில் மின்சார வயர்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலங்கு வானூர்தி இறங்குவதை தடுப்பதற்கு. 
 
பல முக்கியமான கைதிகளை இந்த சிறைச்சாலை கண்டுள்ளது. மிக குறிப்பாக, தற்போது நவம்பர் 13 தாக்குதலில் கைது செய்யப்பட்ட மிக முக்கிய குற்றவாளியான சாலா அப்தெல்சலாம் இங்கு தான் சிறைவைக்கப்பட்டுள்ளான். 
 
சாலா அப்தெல்சலாமோடு தற்போது இங்கு 3,800 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Wallace fountain குடிநீர்! - ஒரு சுருக்கமான வரலாறு!!
பரிஸ் முழுவதும் இந்த புகைப்படத்தில் காண்பது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். கடும் பச்சை நிறத்தில் உள்ள இந்த சிலையில் இ
17 March, 2018, Sat 12:30 | views: 276 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Musée du Parfum- வாசனைகளில் ஒரு வாழ்வு!!
பிரெஞ்சு தேசம் காதலுக்கு மட்டுமல்ல, வாசனைத் திரவியங்களுக்கும் மிக புகழ்பெற்றது. வெளிநாடுகளில் சில 'ஒன்றுக்கும் உதவாத' திரவியங்களை எல்லாம் 'பிரெஞ்சு பர்ஃ
16 March, 2018, Fri 10:30 | views: 778 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Aquarium of Paris! - அழகு மீன்களின் அணிவகுப்பு!!
கடல்' எப்போதும் விசித்திரமானது. அழகும் ஆபத்தும் ஒருசேர கொண்டது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில்.. கடல் வாழ் உயிரினங்களை கொண்ட Aquarium of Paris குறித்து அ
15 March, 2018, Thu 10:30 | views: 888 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Saint-Ouen இல் ஒரு சந்தை! - புதுவித சொப்பிங் அனுபவம்!!
பரிசில் வாழ்ந்தால் மட்டும் போதாது... ஒரு முழுநேர 'பரிசிய'னாகவும் வாழவேண்டும். பரிசில் உள்ள ஒரு சந்தை உங்களுக்கு அவ்வாறான ஒரு உணர்வை
14 March, 2018, Wed 10:30 | views: 1430 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Mémorial de la Shoah - யூதர்களோடு ஒரு வாழ்வு!!
யூத மதத்தினர் குறித்து பல சுவாரஷ்யமான தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பிரான்ஸ் ஒரு மத சார்பற்ற நாடாக இருந்தாலும்
13 March, 2018, Tue 10:30 | views: 1095 |  செய்தியை வாசிக்க
isai-vizha-paris
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS