Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
பரிஸ் - 673,000 மதிப்புள்ள விஸ்கி போத்தல்கள் திருட்டு!!
15 November, 2017, Wed 7:00 GMT+1  |  views: 2371
பரிசில், சாராய ஆலை ஒன்றில் இருந்து விஸ்கி வகை சாராய போத்தல்கள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட விஸ்கி போத்தல்களின் மொத்த மதிப்பு 673,000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிசின் எட்டாம் வட்டாரத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எலிசேக்கு மிக அருகில் உள்ள சாராய கிடங்கில் இருந்து இது திருடப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மொத்தமாக 69 போத்தல்கள் திருடப்பட்டுள்ளன. இவற்றில் விஸ்கி போத்தல் ஒன்று 195,000 யூரோக்கள் அதிகபட்ச விலை கொண்ட ஆடம்பர விஸ்கி போத்தலாகும். காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துளனர். 
 
முதல்கட்ட விசாரணைகளில், முன் வாசல் வழியாக இரண்டு நபர்கள் உள்நுழைந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. கண்காணிப்பு கமரா மூலம் கிடைக்கப்பட்ட ஆதாரங்களை கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கைவிடப்பட்ட விமானநிலைய திட்டம்! - கருத்துக்கணிப்பு முடிவு - பொதுமக்கள் ஆதரவு!!
Notre-Dame-des-Landes இல் விமான நிலையம் அமைக்கும் முடிவினை அரசு நிரந்தரமாக கைவிட்டுள்ளது
18 January, 2018, Thu 7:00 | views: 704 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்காவின் உளவுடன் தேர்தலைச் சந்தித்தார் மரின் லூப்பன் - கிளம்பும் புதிய பூதம்!!
தைவிட ஜனாதிபதித் தேர்தலின் முதற்சுற்றில், பிரோன்சுவா பிய்யோனிற்கு எதிராக Whatsupfillon எனும் ஒரு சிறு தளத்தையும், இரண்டாவது...
18 January, 2018, Thu 11:00 | views: 349 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைவிடப்பட்ட விமான நிலையப் பகுதியில் பெரும் பதற்றம்!! (காணொளி)
ஜோந்தார்மினர் இன்று பெருமளவான படைகளை இங்கு குவித்து, இவர்களை வெளியேற்றுவதோடு ஆபத்தான பொருட்கள் எதனையும் இவர்கள் வைத்திருந்...
18 January, 2018, Thu 9:00 | views: 772 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாளை நீங்களும் ஆடலாம் - ரொக் நடனம்!!
தம்பதிகளாக நடனமாடும் இந்த நடனம், கற்பதற்கு மிகவும் இலகுவானது என்றும், யாரும் இதைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த நடனக்குழு...
17 January, 2018, Wed 23:00 | views: 930 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நான்கு வருடங்களின் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!!
இந்தப் பெண் காணாமற்போன சில நாட்களிலேயே, இவர் காணமற்போயிருந்த இடத்திற்கருகில் உள்ள ஒரு முன்னாள் கண்ணிவெடி வயற் பகுதியில், இவரது...
17 January, 2018, Wed 22:00 | views: 1479 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS