Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
நவம்பர் 13 தாக்குதல் - உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார் மக்ரோன்!!
14 November, 2017, Tue 7:00 GMT+1  |  views: 1581
நேற்று திங்கட்கிழமை, நவம்பர் 13 தாக்குதலின் இரண்டாம் வருட நினைவேந்தலில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டார். தாக்குதல் இடம்பெற்ற இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட மக்ரோன், பின்னர் பரிசில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்விலும் கலந்துகொண்டார். 
 
நிகழ்வின் போது, உயிரிழந்த 130 பேர்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டதைத் தவிர,  எவ்வித உரையாடல்களோ, இசையோ இடம்பெறவில்லை. மிக அமைதியாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன், முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, பரிஸ் நகர முதல்வர் ஆன்-இதால்கோ உள்ளிட்ட பலர் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர். 
 
Stade de France, 
Le Carillon மற்றும் Le Petit Cambodge, 
La Bonne Bière மற்றும் Casa Nostra, 
Comptoir Voltaire, 
Belle Equipe மற்றும்
Bataclan திரையரங்கு ஆகிய இடங்களின் அஞ்சலி நிகழ்வுகள் வரிசையில் இடம்பெற்றது. உள்துறை அமைச்சர் Gérard Collomb, இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse, நீதியமைச்சர் Nicole Belloubet, செனட் மேற்சபை முதல்வர் Gerard Larcher, பாராளுமன்ற சபாநாயகர் François de Rugy போன்றோரும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மிக உணர்வுபூர்வமாக தனது அஞ்சலிகளை செலுத்தியதோடு, உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களோடு நேரடியாக உரையாடினார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜோந்தாமினர்களை அவமானப்படுத்திய நபருக்கு சிறை!!
ஜோந்தாமினர்களை திட்டி அவமானப்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
20 March, 2018, Tue 10:00 | views: 675 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசுக்குள் இலவச போக்குவரத்து! - ஆன் இதால்கோவின் புத்தம் புதிய திட்டம்!!
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ பரிசுக்குள் இலவச போக்குவரத்து வழங்குவது சாத்தியமா என்பது குறித்த புதிய படி
20 March, 2018, Tue 7:00 | views: 2084 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சில் உந்துருளிகளை திருடி வெளிநாட்டில் விற்ற 15 பேருக்குச் சிறை!!
பிரான்சில் இருந்து புதிய உந்துருளிகளை திருடி, வெளிநாட்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்துக்காக 15 பேருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள
19 March, 2018, Mon 17:00 | views: 1970 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2019 அம் அண்டு முதல் அனைத்து மெற்றோக்களிலும் 4G இணைய சேவை!!
கடந்த 2016 ஆம் ஆண்டில் திட்டமிட்ப்பட்டு, பின்னர் 2017 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட மெற்றோக்களுக்கான 4G இணைய சேவை 2019 ஆம் ஆண்டு மு
19 March, 2018, Mon 13:00 | views: 1997 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
லா சப்பலில் 16 வயதுடைய இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து!!
16 வயதுடைய இளம் பெண் ஒருவர் லா சப்பல் பகுதியில் உள்ள மதுபானக்கடை ஒன்றில் வைத்து கத்திக்குத்துக்கு இலக்கா
19 March, 2018, Mon 10:00 | views: 6350 |  செய்தியை வாசிக்க
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS