Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
அல்லாவிடம் செல்கிறேன் அம்மா!' - பத்தகலோன் தாக்குதலாளியின் இறுதி வார்த்தைகள்!!
13 November, 2017, Mon 17:00 GMT+1  |  views: 4744
'நவம்பர் 13 தாக்குதல் இடம்பெற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆன நிலையில், பத்தகலோன் திரையரங்கில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி Fouad Mohamed Aggad, இறுதியாக தனது தாயாருடன் உரையாடிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு, தாக்குதலுக்கு இரண்டு மணிநேரங்களுக்கு முன்னர் இருந்தே பயங்கரவாதி Fouad Mohamed Aggad, பத்தகலோனில் இருந்துள்ளான். இரவு 11.55 மணி அளவில் ஸ்கைப்  தகவல் சேவை வழியாக தனது தாயாருக்கு தகவல் அனுப்பியுள்ளான். தாயாருக்கு 'i love you'   என குறுந்தகவல் ஒன்றினை அனுப்பியிருந்தான். பின்னர் சில நிமிடங்கள் கழித்து, அவனது தாயார் 'எப்பிடி இருக்கிறாய் மகனே.. 'என பதிலனுப்பியுள்ளார். பின்னர் 'நான் அல்லாவிடம் செல்கிறேன் தாயே. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!' என இறுதியாக தகவல் அனுப்பியிள்ளான். 
 
அதன் பின்னரே தாக்குதலில் ஈடுபட்டுள்ளான். சக பயங்கரவாதிகளை தொடர்புகொள்ள வைத்திருந்த கைத்தொலைபேசி தாக்குதலில் உடைந்து நொருங்கிவிட்டது. ஆனால் இணையத்தில் பதிவேறிய தகவல்கள் அழியாமல் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்ததோடு, இந்த தகவலை இரண்டு வருடங்களின் பின்னர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உலகக்கிண்ண சாம்பியன்! - புதிய பெயர்களில் தொடரூந்து நிலையங்கள்!!
வெற்றியை கொண்டாடும் முகமாக பரிசில் உள்ள ஆறு தொடரூந்து நிலையங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள
16 July, 2018, Mon 9:00 | views: 2075 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'உங்களுக்குள் 66 மில்லியன் மக்கள் இருக்கின்றனர்!' - போட்டிக்கு முன்னர் மக்ரோன் அளித்த உற்சாகம்!!
நேற்றைய போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றதும், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் துள்ளி குதிக்கும் புகைப்படம் தற்போது இணைய
16 July, 2018, Mon 7:00 | views: 3017 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெற்றிவாகை சூடிய பிரான்ஸ்! - கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்!!
1998 ஆம் ஆண்டுக்கு பின்னர், மீண்டு பிரான்ஸ் உலகக்கோப்பையை தன்வசமாக்கிக்கொண்டது. மோஸ்கோ நகரில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தி
15 July, 2018, Sun 19:52 | views: 4336 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரூந்து தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு! - நவிகோ அட்டையில் 25 யூரோக்கள் விலைக்கழிவு!!
தொடரூந்து தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பயண அட்டையில் 50 வீத விலைக்கழி
15 July, 2018, Sun 17:00 | views: 3153 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இராட்சத திரையில் உலகக்கிண்ண இறுதிப்போட்டி! - தடைசெய்யப்பட்டுள்ள பொருட்கள்..!!
இன்னும் சில வினாடிகளில் உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் இறுதி போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது. ஈஃபிள் கோபுரத்தில்
15 July, 2018, Sun 15:00 | views: 2364 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS