Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பிரெஞ்சு பயங்கரவாதியிடம் நஷ்ட்ட ஈடு கோரும் பெல்ஜிய அரசு!!
13 November, 2017, Mon 13:04 GMT+1  |  views: 6130
பிரான்சில் சிறைவைக்கப்பட்டுள்ள பயங்கரவாதியான சாலா அப்தெல்சலாமிடம் பெல்ஜிய அரசு 143,000 யூரோக்கள் நஷ்ட்ட ஈடு கோர உள்ளது. 
 
கடந்த மார்ச் 15, 2016 ஆம் ஆண்டு பிரெஞ்சு-பெல்ஜிய காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பெல்ஜிய காட்டுக்குள் வைத்து சாலா அப்தெல்சலாமை கைது செய்திருந்தனர். அதன் போது பல துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மூன்று பெல்ஜிய காவல்துறையினரும் காயமடைந்திருந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் காட்டில் உள்ள பல மரங்களும் சேதமடைந்திருந்தன. இதனால் சாலா அப்தெல்சலாமிடம் 143,000 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற குற்றங்களுக்கான தண்டனைகள், நஷ்ட்ட ஈடுகள் தனியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரெஞ்சு சிறையில் உள்ள சாலா அப்தெல்சலாமை, விசாரணைகளுக்காக பெல்ஜிய அரசு கோரியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அப்தெல்சலாமை பெல்ஜியத்துக்கு அனுப்ப பிரான்ஸ் சம்மதித்துள்ளது. வரும் டிசம்பர் 18 ஆம் திகதி முதல் கட்ட விசாரணைகள் இடம்பெற உள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் விலையேற்றம் காணும் சமையல் எரிவாயு!!
சமையலுக்கான எரிவாயு, தொடர்ச்சியான விலையேற்றத்தை சந்தித்து வரும் நிலையில், தற்போது மீண்டும்
23 October, 2018, Tue 17:00 | views: 740 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Grande-Synthe : அகதி முகாமில் இருந்து 2,000 பேர்வரை வெளியேற்றம்!!
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை Grande-Synthe அகதி முகாம் காவல்துறையினரால் அகற்றப்பட்டு, 2000 பேர் வெ
23 October, 2018, Tue 15:00 | views: 870 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண் நோயாளியை மூன்று முறை கன்னத்தில் அறைந்த மருத்துவர்! - வழக்கு பதிவு!!
பெண் நோயாளி ஒருவரை மருத்துவர் ஒருவர் மூன்று முறை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அதைத் தொட
23 October, 2018, Tue 13:00 | views: 1092 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் கணக்கிடப்பட்ட வீடற்றோரின் எண்ணிக்கை!!
குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், பரிசில் , வீதிகளில் படுத்துறங்கும் வீடற்றவர்கள் குறித்த கண
23 October, 2018, Tue 10:00 | views: 1258 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடற்கரையில் இருக்கும் கூட்டம் எவ்வளவு? - வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ள புதிய வசதி!!
கடற்கரையில் இருக்கும் கூட்டத்தின் அளவு குறித்து வீட்டில் இருந்தே அறிந்துகொள்ள புதிய செயலி ஒன்றை முதன் முறை
23 October, 2018, Tue 7:00 | views: 1269 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS