Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
191117
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
சாள்-து-கோல் விமான நிலையமும் - ஆறரைக் கோடி பேரும்!!
23 October, 2017, Mon 13:30 GMT+1  |  views: 3555
ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரும் விமான நிலையம் எது..? சாள்-து-கோல் தான்.. அதிலென்ன சந்தேகம்?!! ஏன் இத்தனை பெரிது..? 32.38 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை கொண்டதாலா?? அதுவும் தான். அதை விட.., கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் ஆறரை கோடி பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள். 
 
விமான நிலையத்தோடு அமைந்துள்ள Roissypôle வளாகம் மிக பிரசித்தம். உங்களில் பலர் எத்தனையோ தடவைகள் சென்று வந்திருப்பீர்கள். உலகளாவிய சொப்பிங் அனுபவம், உணவகங்கள்... பேரூந்து சேவைகள் RER B என பல சேவைகளோடு.. Air france இன் தலைமையகமும் இங்குதான் உள்ளது. 
 
சரி, நாம் மீண்டும் பயணிகள் பட்டியலுக்கு வருவோம்.. கடந்த 2016 ஆம் ஆண்டில் சாள்-து-கோல் விமான நிலையத்தில் 65,933,145 பயணிகள் வந்து சென்றிருக்கின்றனர். மொத்தமாக 472,950 விமானங்கள் வந்தும் சென்றும் உள்ளன. 
 
இதனாலேயே, உலகின் 10 வது 'பிஸி'யான விமான நிலையமாகவும், ஐரோப்பாவில் ஹீதுரு (Heathrow) நிலையத்துக்கு பின்னர் பிஸியான நிலையமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 
 
2012 ஆம் ஆண்டில் மொத்தமாக 2,150,950 மெட்ரிக் தொன் கார்கோ பொருட்களையும் சுமந்து.. சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளது சாள்-து-கோல் நிலையம்!
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Père-Lachaise கல்லறை! - சில தகவல்கள்!!
ஒரு கல்லறை குறித்து தெரிந்துகொள்ள அப்படி என்னதான் இருக்கின்றது? இருக்கிறது... பரிசில் இருக்கும் மிகப்பெரிய கல்லறை குறித்து இன்று பார்க்கலாம்!!
20 November, 2017, Mon 13:30 | views: 172 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Fleury-Mérogis - சிறைச்சாலை!!
ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறைச்சாலை நமது பிரான்சில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதும் பரிசின் புறநகர் பகுதியிலேயே உள்ளது...
17 November, 2017, Fri 15:00 | views: 1299 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2005 பிரெஞ்சு கலவரம்! - la conclusion!!
நவம்பர் 16, 2005, இன்றைய நாளில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிட்டத்தட்ட 20 நாட்கள் அரங்கேறிய வன்முறையின் சேதக்கணக்கு
16 November, 2017, Thu 11:30 | views: 680 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2005 பிரெஞ்சு கலவரம்! - நேற்றைய தொடர்ச்சி!!
கலவரம் கொலைக்களமாக மாறியது. அரசு நீடித்த அவசரகாலச் சட்டத்தினாலும்.. கலவரக்காரர்களின் அட்டூழியத்தினாலும் பொதுமக்கள் இரவில் வெளியில் வர தயங்கினார்கள்.
15 November, 2017, Wed 13:30 | views: 670 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2005 பிரெஞ்சு கலவரம்! - நேற்றைய தொடர்ச்சி!!
கலவரம் தொடர்கிறது. நவம்பர் 10 ஆம் 11 ஆம் திகதிகளில் காவல்துறையினர் மீதும் தாக்குதல் இடம்பெற்றது. கற்களை காவல்துறையினர்
14 November, 2017, Tue 10:30 | views: 806 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS