Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
19 October, 2017, Thu 12:00 GMT+1  |  views: 9925
பிரான்சில் இருந்து சிறீலங்காவிற்கு விடுமுறைக்குச் சென்ற, பத்து வயதுச சிறுவன் இன்று லியோனில் சாவடைந்துள்ளார். விடுமுறைக்குச் சென்ற இடத்தில், சிறீலங்காவின் திக்வெல்லா கடற்கரையில், இவரை வெறிநாய் கடித்துள்ளது. ஆனால் இவரது குடும்பத்தினர் இதனைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
 
 
வெறிநாய் கடித்தால் அதன் மோசமான தாக்கம் 20 இலிருந்து 60 நாட்கள் வரை உடலில் இருக்கும். மிகவும் ஆபத்தான நிலையில் இந்தச் சிறுவன் கடந்த 4ம் திகதி வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இவனது இரத்தத்தைப் பரிசோதித்த பஸ்தர் நிறுவனம் இவரிற்கு வெறிநாய் (Rage) கடித்து அதன் நோய்த்தாக்கம் உள்ளதை உறுதிப்படுத்தியதை அடுத்து, ரேபிஸ் நோய் (விசர்நாய் நோய்) பிரான்சிற்குள் வந்திருப்பதை தேசியக் குறிப்பு மையமான CNR (entre national de référence) அறிவித்துள்ளது.
 
 
இந்தச் சிறுவன் நேற்றுச் சாவடைந்துள்ளான்.
 
இந்தச் சிறுவனுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரிற்கு உடனடியாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த ரேபிஸ் நோயானது மிகவும் வேகமாகத் தொற்றும் ஆபத்துள்ளது.
 
 
சிறீலங்காவிற்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்படியான பல உயிராபத்துக்கள் அங்கு காத்திருக்கின்றன.
 
பிரான்சில் 1924 ஆண்டிற்குப் பின்னர் விசர்நாய் நோய் வந்ததில்லை. 1970 இலிருந்து வெளிநாடுகளிற்குச் சென்று, இந்த நோயால் தாக்கப்பட்டு  23 பேர் சாவடைந்துள்ளனர்.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குழந்தையை கடத்திய தந்தை! - மீட்டெடுத்த GIGN படையினர்!!
ஒன்றரை வயதுடைய குழந்தையை கடத்திய தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குழந்தையை GIGN படையினர் காப்பாற்றி
13 July, 2018, Fri 17:00 | views: 1168 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பலத்த பாதுகாப்பின் கீழ் பரிஸ்! - 12,000 காவல்துறையினர் குவிப்பு!!
பரிசில் நாளை சனிக்கிழமை ஜூலை 14 மற்றும், ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் பரிஸ் நகரம் பலத்த பாதுகாப்பின்
13 July, 2018, Fri 14:00 | views: 1900 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
RER A இல் கேட்பாரற்று கிடந்த €4,000 ரொக்கப்பணம்! - காவல்துறையினரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்!!
நேற்று, ஜூலை 12 ஆம் திகதி, வியாழக்கிழமை RER A தொடரூந்துக்குள் நான்காயிரம் யூரோக்களுக்கு மேலான ரொக்க
13 July, 2018, Fri 10:00 | views: 4148 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருடனை தாக்கிய காவல்துறை அதிகாரி கைது! - இணையத்தில் பரவிய காணொளியால் பரபரப்பு!!
இணையத்தில் பரவிவரும் கண்காணிப்பு கமரா ஒன்றின் காணொளியால், காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
13 July, 2018, Fri 7:00 | views: 2417 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏழுமாத தடங்கலுக்குப் பின்னர் - மீண்டும் வரும் Vélib சேவைகள்!!
கடந்த ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட Vélib சேவைகள், பூரணமாக சேவைக்கு வராத நிலையில், ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது
12 July, 2018, Thu 21:00 | views: 963 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS